சாதனங்கள் முழுவதிலும் இணைத்திடலாம்
எங்கள் செயலிகளைப் பதிவிறக்குவதன் மூலம் நீங்கள் விரும்பும் சாதனத்தைப் பயன்படுத்தி WhatsApp இல் அழைப்புகளை மேற்கொள்ளுங்கள். iOS, Android, Mac, iPad மற்றும் Windows சாதனங்களில் அழைப்பு வசதி கிடைக்கிறது.
பயனரைத் தெளிவாகப் பார்க்கலாம், அவர்களின் பேச்சைத் தெளிவாகக் கேட்கலாம்
மேலும் அறிகபழைய சாதனங்களிலும் கூட அல்லது மோசமான நெட்வொர்க் இணைப்பு இருந்தாலும் கூட, ஆடியோ அழைப்புகள் நம்பகமானதாக இருக்கும். பயனர் நேரில் தோன்றுவது போலவே HD தரத்தில் வீடியோ அழைப்புகள் இருக்கும்.
விஷயங்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்கலாம்
மேலும் அறிகபேசுவோர் இடையே ரகசியக்காப்பு உங்களுக்கும் நீங்கள் தொடர்பு கொள்ளும் நபருக்கும் இடையில் மட்டுமாக உங்கள் தனிப்பட்ட அழைப்புகளை வைத்திருக்கிறது.
வீடியோ எஃபெக்ட்களைச் சேர்க்கலாம்
உங்கள் தனிப்பட்ட பாணியைப் பிரதிபலிக்கும் வகையில் வீடியோ அழைப்பின்போது ஃபில்ட்டர் அல்லது பின்னணியைச் சேர்த்திடுங்கள். அசல் தோற்றத்தை உருவாக்க பல்வேறு விருப்பத்தேர்வுகளுடன் கலந்து பொருத்துங்கள்.