Thanks to visit codestin.com
Credit goes to ta.y8.com

Death Run 3D

16,873,232 முறை விளையாடப்பட்டது
8.3
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

டெத் ரன் 3டி மிகவும் வேகமான ஒரு விளையாட்டு, மிகவும் திறன் வாய்ந்தவர்கள் மட்டுமே விளையாட முடியும். கடுமையான விளையாட்டுக்களை நீங்கள் விரும்புவராக இருந்தால் இந்த விளையாட்டு உங்களுக்காகத்தான். ஒரு குழாயில் நகரும் தடைகளுக்கு நடுவே நீங்கள் பறந்து செல்ல வேண்டும். அப்போது அவற்றில் இருந்து தப்பித்து இலக்கினை அடைய வேண்டும் என்பதே உங்களின் நோக்கம். தடைகளுக்கு இடைப்பட்ட தூரம் மிகக் குறைவு என்பதால் நீங்கள் சிந்திப்பதற்கான நேரமும் மிகக் குறைவாகத்தான் இருக்கும். உலகம் முழுவதும் உள்ள ஆட்டக்காரர்களின் புள்ளிப்பட்டியல் காட்டப்படுவதால் ஒவ்வொரு முறை நீங்கள் எடுக்கும் புள்ளிகளும் உயர்வாக எடுக்க ஊக்குவிக்கப்படுவீர்கள். இது ஒரு போதை போன்றது. முக்கியக் குறிப்பு: வேகமாக செயலாற்றுவதும், கைகளை திறம்பட பயன்படுத்துவதும் இதில் வெற்றிக்கான இரகசியமாகும்.

எங்களின் அட்ரினலின் கேம்கள் பிரிவில் மேலும் பல கேம்களை ஆராய்ந்து, Sift Heads 2 - Demo Version, Ninja Rampage, Extreme Moto Run, மற்றும் Lovely Virtual Cat at School போன்ற பிரபலமான தலைப்புகளைக் கண்டறியுங்கள் - இவை அனைத்தும் Y8 கேம்ஸில் உடனடியாக விளையாடக் கிடைக்கின்றன.

சேர்க்கப்பட்டது 01 டிச 2014
கருத்துகள்
உயர் மதிப்பெண்கள் கொண்ட அனைத்து விளையாட்டுகளும்