iPad பயனர் வழிகாட்டி
- வரவேற்கிறோம்
-
-
- iPadOS 18 உடன் இணக்கமான iPad மாடல்கள்
- iPad mini (5ஆவது ஜெனரேஷன்)
- iPad mini (6ஆவது ஜெனரேஷன்)
- iPad mini (A17 Pro)
- iPad (7ஆவது ஜெனரேஷன்)
- iPad (8ஆவது ஜெனரேஷன்)
- iPad (9ஆவது ஜெனரேஷன்)
- iPad (10ஆவது ஜெனரேஷன்)
- iPad (A16)
- iPad Air (3ஆவது ஜெனரேஷன்)
- iPad Air (4ஆவது ஜெனரேஷன்)
- iPad Air (5ஆவது ஜெனரேஷன்)
- iPad Air 11-அங்குலம் (M2)
- iPad Air 13-அங்குலம் (M2)
- iPad Air 11-இன்ச் (M3)
- iPad Air 13-இன்ச் (M3)
- iPad Pro 11-இன்ச் (முதல் ஜெனரேஷன்)
- iPad Pro 11-இன்ச் (இரண்டாவது ஜெனரேஷன்)
- iPad Pro 11-இன்ச் (3ஆவது ஜெனரேஷன்)
- iPad Pro 11-இன்ச் (4ஆவது ஜெனரேஷன்)
- iPad Pro 11-அங்குலம் (M4)
- iPad Pro 12.9-இன்ச் (3ஆவது ஜெனரேஷன்)
- iPad Pro 12.9-இன்ச் (4ஆவது ஜெனரேஷன்)
- iPad Pro 12.9-இன்ச் (5ஆவது ஜெனரேஷன்)
- iPad Pro 12.9-இன்ச் (6ஆவது ஜெனரேஷன்)
- iPad Pro 13-அங்குலம் (M4)
- அடிப்படை விஷயங்களை அமைத்தல்
- உங்கள் iPadஐ உங்களுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளுதல்
- நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருத்தல்
- உங்கள் பணியிடத்தைப் பிரத்தியேகமாக்குதல்
- Apple Pencilஐப் பல்வேறு விதங்களில் பயன்படுத்துதல்
- உங்கள் குழந்தைக்காக iPadஐத் தனிப்பயனாக்குதல்
-
- iPadOS 18இல் புதியவை
-
- ஒலியளவைச் சரிசெய்தல்
- iPad ஃபிளாஷ்லைட்டை ஆன் அல்லது ஆஃப் செய்தல்
- இழுத்து விடுதல்
- பூட்டுத் திரையில் இருந்து அம்சங்களை அணுகுதல்
- விரைவான செயல்களைச் செய்தல்
- iPadஇல் தேடுதல்
- உங்கள் iPad பற்றிய தகவல்களைப் பெறுதல்
- iPadஇல் சேமிப்பகத்தை நிர்வகித்தல்
- மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல்
- iPad உடன் பயணங்களை மேற்கொள்ளுதல்
-
- ஒலிகளை மாற்றுதல் அல்லது ஆஃப் செய்தல்
- பிரத்தியேகப் பூட்டுத் திரையை உருவாக்குங்கள்
-
- விட்ஜெட்களைச் சேருங்கள், திருத்துங்கள் மற்றும் அகற்றுங்கள்
- முகப்புத் திரையில் செயலிகளையும் விட்ஜெட்களையும் நகர்த்துங்கள்
- முகப்புத் திரையில் உள்ள செயலிகளையும் விட்ஜெட்களையும் பிரத்தியேகப்படுத்துங்கள்
- செயலியை லாக் செய்தல் அல்லது மறைத்தல்
- கோப்புறைகளில் உங்கள் செயலிகளை ஒழுங்கமைத்திடுங்கள்
- செயலிகளை அகற்றுங்கள் அல்லது நீக்குங்கள்
- வால்பேப்பரை மாற்றுங்கள்
- கட்டுப்பாட்டு மையத்தைப் பயன்படுத்துங்கள் மற்றும் பிரத்தியேகப்படுத்துங்கள்
- திரை ஒளிர்வு மற்றும் கலர் பேலன்ஸைச் சரிசெய்யுங்கள்
- வார்த்தை அளவு மற்றும் ஜூம் அமைப்பைப் பிரத்தியேகப்படுத்துங்கள்
- உங்கள் iPadஇன் பெயரை மாற்றுதல்
- தேதி மற்றும் நேரத்தை மாற்றுங்கள்
- மொழி மற்றும் வட்டாரத்தை மாற்றுங்கள்
- இயல்புநிலைச் செயலிகளை மாற்றுதல்
- iPadஇல் உங்கள் இயல்புநிலைத் தேடல் என்ஜினை மாற்றுதல்
- உங்கள் iPad திரையைச் சுழற்றுதல்
- பகிர்வு விருப்பங்களைப் பிரத்தியேகமாக்குங்கள்
-
- கீபோர்டுகளைச் சேர்த்தல் அல்லது மாற்றுதல்
- இமோஜி, Memoji மற்றும் ஸ்டிக்கர்களைச் சேர்த்தல்
- ஸ்கிரீன்ஷாட் எடுத்தல்
- திரைப் பதிவு செய்தல்
- படிவங்களை நிரப்புல், ஆவணங்களில் கையெழுத்திடுதல் மற்றும் கையொப்பங்களை உருவாக்குதல்
- புகைப்படத்திலோ வீடியோவிலோ உள்ள உள்ளடக்கத்துடன் தொடர்புகொள்ளுதல்
- உங்கள் புகைப்படங்களிலோ வீடியோக்களிலோ உள்ள பொருட்களை அடையாளம் காணுதல்
- புகைப்படத்தின் பின்னணியில் இருந்து ஒரு பொருளை எடுத்தல்
-
- புகைப்படங்களை எடுத்தல்
- Live Photos எடுத்தல்
- செல்ஃபி எடுத்தல்
- போர்ட்ரெய்ட் பயன்முறையில் செல்ஃபி எடுத்தல்
- வீடியோக்களைப் பதிவுசெய்தல்
- மேம்பட்ட கேமரா அமைப்புகளை மாற்றுதல்
- HDR கேமரா அமைப்புகளைச் சரிசெய்தல்
- புகைப்படங்களைப் பார்த்தல், பகிர்தல், அச்சிடுதல்
- நேரலை உரையைப் பயன்படுத்துதல்
- QR குறியீட்டை ஸ்கேன் செய்தல்
- ஆவணங்களை ஸ்கேன் செய்தல்
-
-
- கேலண்டரில் நிகழ்வுகளை உருவாக்கி திருத்துதல்
- அழைப்புகளை அனுப்புதல்
- அழைப்புகளுக்குப் பதிலளிதல்
- நிகழ்வுகளை நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றுதல்
- நிகழ்வுகளைத் தேடுதல்
- கேலண்டர் அமைப்புகளை மாற்றுதல்
- வேறு நேரமண்டலத்தில் நிகழ்வுகளைத் திட்டமிடுதல் அல்லது காட்டுதல்
- நிகழ்வுகளைக் கண்காணித்தல்
- பல கேலண்டர்களைப் பயன்படுத்துதல்
- கேலண்டரில் நினைவூட்டல்களைப் பயன்படுத்துதல்
- விடுமுறைகள் கேலண்டரைப் பயன்படுத்துதல்
- iCloud கேலண்டர்களைப் பகிர்தல்
-
- கால்குலேட்டர் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- அடிப்படை கால்குலேட்டரைப் பயன்படுத்துதல்
- அறிவியல் கால்குலேட்டரைப் பயன்படுத்துதல்
- கணிதக் குறிப்புகள் மூலம் கணக்குகளுக்கான தீர்வைப் பெறுதல்
- கணிதக் குறிப்புகளில் உள்ள கிராஃப்களில் செயல்களை மேற்கொள்ளுதல்
- யூனிட்கள் அல்லது நாணயத்தை மாற்றுதல்
- முந்தைய கணக்கீடுகளைப் பார்த்தல்
-
- FaceTime பயன்படுத்தத் தொடங்குதல்
- FaceTime இணைப்பை உருவாக்குதல்
- Live Photo எடுத்தல்
- “நேரலை கேப்ஷன்கள்” அம்சத்தை ஆன் செய்தல்
- அழைப்பின்போது பிற செயலிகளைப் பயன்படுத்துதல்
- குழு FaceTime அழைப்பைச் செய்தல்
- பங்கேற்பாளர்களை கிரிட்டில் பார்த்தல்
- மற்றவர்களுடன் ஒன்றிணைந்து மீடியாவைப் பார்க்க, கேட்க, கேம் விளையாட SharePlayஐப் பயன்படுத்துதல்
- FaceTime அழைப்பில் உங்கள் திரையைப் பகிர்தல்
- FaceTime அழைப்பில் ரிமோட் கண்ட்ரோலைக் கோருதல் அல்லது கொடுத்தல்
- FaceTime அழைப்பில் ஓர் ஆவணத்தில் கூட்டுப்பணியாற்றுதல்
- வீடியோ கான்ஃபரன்ஸிங் அம்சங்களைப் பயன்படுத்துதல்
- மற்றொரு Apple சாதனத்திற்கு FaceTime அழைப்பை ஹேண்ட் ஆஃப் செய்தல்
- FaceTime வீடியோ அமைப்புகளை மாற்றுதல்
- FaceTime ஆடியோ அமைப்புகளை மாற்றுதல்
- உங்கள் தோற்றத்தை மாற்றுதல்
- அழைப்பை முடித்தல் அல்லது மெசேஜஸுக்கு மாறுதல்
- FaceTime அழைப்பைத் தடுத்து அதை ஸ்பேம் எனப் புகாரளித்தல்
-
- கோப்புகள் குறித்த அடிப்படைகள்
- கோப்புகள் மற்றும் கோப்புறைகளை மாற்றுதல்
- கோப்புகள் மற்றும் கோப்புறைகளைக் கண்டறிதல்
- கோப்புகள் மற்றும் கோப்புறைகளை ஒழுங்கமைத்தல்
- கோப்புகள் செயலியில் இருந்து கோப்புகளை அனுப்புதல்
- iCloud Driveஐ அமைத்தல்
- iCloud Driveஇல் உள்ள கோப்புகளையும் கோப்புறைகளையும் பகிர்தல்
- iPadஇல் இருந்து சேமிப்பகச் சாதனம், சர்வர் அல்லது கிளவுடிற்குக் கோப்புகளை மாற்றுதல்
-
-
- AirTagஐச் சேர்த்தல்
- iPadஇல் “இடம் அறி” செயலியில் AirTag அல்லது ஐட்டத்தைப் பகிர்தல்
- தொலைந்துபோன ஐட்டத்தின் இருப்பிடத்தை iPadஇல் உள்ள “இடம் அறி” செயலியில் பகிர்தல்
- மூன்றாம் தரப்பு ஐட்டத்தைச் சேர்த்தல்
- நீங்கள் ஓர் ஐட்டத்தை விட்டுச் சென்றால் அறிவிப்பைப் பெறுதல்
- ஓர் ஐட்டத்தைக் கண்டறிதல்
- ஓர் ஐட்டம் தொலைந்துவிட்டதாகக் குறித்தல்
- ஐட்டத்தை அகற்றுதல்
- மேப் அமைப்புகளைச் சரிசெய்தல்
- “இடம் அறி” அம்சத்தை ஆஃப் செய்தல்
-
- Freeform செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- Freeform போர்டை உருவாக்குதல்
- வரைதல் அல்லது கையால் எழுதுதல்
- கணக்குகளைக் கையால் எழுதி தீர்வைப் பெறுதல்
- ஸ்டிக்கி நோட்ஸ், வடிவங்கள் மற்றும் உரைப் பெட்டிகளில் உரையைச் சேர்த்தல்
- வடிவங்கள், கோடுகள், அம்புக்குறிகள் ஆகியவற்றைச் சேர்த்தல்
- வரைபடங்களைச் சேர்த்தல்
- புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற கோப்புகளைச் சேர்த்தல்
- ஒரே ஸ்டைலைப் பயன்படுத்துதல்
- போர்டில் ஐட்டங்களை ஒழுங்கமைத்தல்
- காட்சிகளை நகர்த்திக் காட்டுதல்
- நகல் அல்லது PDFஐ அனுப்புதல்
- போர்டை அச்சிடுதல்
- போர்டுகளைப் பகிர்ந்து கூட்டுப்பணியாற்றுதல்
- Freeform போர்டுகளைத் தேடுதல்
- போர்டுகளை நீக்குதல் மற்றும் மீட்டெடுத்தல்
- Freeform அமைப்புகளை மாற்றுதல்
-
- ஹோம் பற்றிய அறிமுகம்
- Apple ஹோமின் புதிய பதிப்பிற்கு மேம்படுத்துதல்
- ஆக்சஸரிகளை அமைத்தல்
- ஆக்சஸரிகளைக் கட்டுப்படுத்துதல்
- Siriஐப் பயன்படுத்தி உங்கள் வீட்டைக் கட்டுப்படுத்துதல்
- உங்கள் மின்சக்தி பயன்பாட்டைத் திட்டமிட கிரிட் முன்னறிவிப்பைப் பயன்படுத்துதல்
- மின்சாரப் பயன்பாட்டையும் கட்டணங்களையும் பார்த்தல்
- HomePodஐ அமைத்தல்
- உங்கள் வீட்டை ரிமோட் முறையில் கட்டுப்படுத்துதல்
- காட்சிகளை உருவாக்கி பயன்படுத்துதல்
- ஆட்டோமேஷன்களைப் பயன்படுத்துதல்
- பாதுகாப்பு கேமராக்களை அமைத்தல்
- “முகத்தை அடையாளங்காணுதல்” அம்சத்தைப் பயன்படுத்துதல்
- ரௌட்டரை உள்ளமைத்தல்
- ஆக்சஸரிகளைக் கட்டுப்படுத்த மற்றவர்களை அழைத்தல்
- மேலும் வீடுகளைச் சேர்த்தல்
-
- பெரிதாக்கும் கண்ணாடி போன்று iPadஐப் பயன்படுத்துதல்
- கட்டுப்பாடுகளைப் பிரத்தியேகப்படுத்துதல்
-
- உங்களைச் சுற்றியுள்ள காட்சித் தகவல்களின் நேரலை விளக்கங்களைப் பெறுதல்
- உங்களைச் சுற்றியுள்ளவர்களைக் கண்டறிதல்
- உங்களைச் சுற்றியுள்ள ஃபர்னிச்சரைக் கண்டறிதல்
- உங்களைச் சுற்றியுள்ள கதவுகளைக் கண்டறிதல்
- உங்களைச் சுற்றியுள்ள உரையைக் கண்டறிந்து சத்தமாக வாசிக்கச் செய்தல்
- நேரடியாகக் கண்டறிதலுக்கான சுருக்கவழிகளை அமைத்தல்
-
- உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்த்தல்
- வகைகளைப் பயன்படுத்துதல்
- மின்னஞ்சல் அறிவிப்புகளை அமைத்தல்
- மின்னஞ்சலைத் தேடுதல்
- மெயில்பாக்ஸ்களில் உங்கள் மின்னஞ்சலை ஒழுங்கமைத்தல்
- Mail அமைப்புகளை மாற்றுதல்
- மின்னஞ்சல்களை நீக்குதல் மற்றும் மீட்டெடுத்தல்
- உங்கள் முகப்புத் திரையில் Mail விட்ஜெட்டைச் சேர்த்தல்
- மின்னஞ்சல்களை அச்சிடுதல்
- கீபோர்டு சுருக்கவழிகளைப் பயன்படுத்துதல்
-
- மேப்ஸ் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- இருப்பிடத்தையும் மேப் காட்சியையும் அமைத்தல்
-
- உங்கள் வீடு, பணியிடம் அல்லது பள்ளி முகவரியை அமைத்தல்
- பயண வழிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள்
- டிரைவிங் வழிகளைப் பெறுதல்
- வழித்தடத்தின் மேலோட்டம் அல்லது திருப்பங்களுக்கான பட்டியலைப் பார்த்தல்
- உங்கள் பாதையில் நிறுத்தங்களைச் சேர்த்தல் அல்லது மாற்றுதல்
- நடந்து செல்வதற்கான வழிகளைப் பெறுதல்
- நடைபாதைகள் மற்றும் ஹைக்கிங் பாதைகளைச் சேமித்தல்
- பொதுப் போக்குவரத்து வழிகளைப் பெறுதல்
- சைக்கிளிங் வழிகளைப் பெறுதல்
- ஆஃப்லைன் மேப்களைப் பதிவிறக்குதல்
-
- இடங்களைத் தேடுதல்
- அருகிலுள்ள பிரபலமான இடங்கள், உணவகங்கள் மற்றும் சேவைகளைக் கண்டறிதல்
- விமான நிலையங்கள் அல்லது மால்களில் உள்ள இடங்களைக் கண்டறிதல்
- இடங்களுக்கான தகவல்களைப் பெறுதல்
- உங்கள் லைப்ரரியில் இடங்களையும் குறிப்புகளையும் சேர்த்தல்
- இடங்களைப் பகிர்தல்
- பின்கள் மூலம் இடங்களைக் குறித்தல்
- இடங்களுக்கு மதிப்பீடு வழங்குதல் & புகைப்படங்களைச் சேர்த்தல்
- வழிகாட்டிகள் உள்ள இடங்களைக் கண்டறிதல்
- பிரத்தியேக வழிகாட்டிகள் உள்ள இடங்களை ஒழுங்கமைத்தல்
- இதுவரை சென்ற இடங்களின் விவரங்களை அழித்தல்
- சமீபத்திய வழிகளை நீக்குதல்
- மேப்ஸில் உள்ள சிக்கலைப் புகாரளித்தல்
-
- மெசேஜஸ் செயலியை அமைத்தல்
- iMessage பற்றிய அறிமுகம்
- மெசேஜ்களை அனுப்புதல், அவற்றுக்குப் பதிலளித்தல்
- ஒரு மெசேஜைப் பிறகு அனுப்பத் திட்டமிடுதல்
- அனுப்பிய மெசேஜ்களைச் செயல்தவிர்த்தல் மற்றும் திருத்துதல்
- மெசேஜ்களைக் கண்காணித்தல்
- தேடுதல்
- மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்தல் மற்றும் பகிர்தல்
- குழு உரையாடல்கள்
- SharePlayஐப் பயன்படுத்தி பார்த்தல், கேட்டல் மற்றும் ஒன்றாகப் பிளே செய்தல்
- திரைகளைப் பகிர்தல்
- திட்டப்பணிகளில் கூட்டுப்பணியாற்றுதல்
- iMessage செயலிகளைப் பயன்படுத்துதல்
- புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை எடுத்து திருத்துதல்
- புகைப்படங்கள், லிங்க்குகள் மற்றும் பலவற்றைப் பகிர்தல்
- ஸ்டிக்கர்களை அனுப்புதல்
- Memojiஐ உருவாக்கி அனுப்புதல்
- Tapbacks மூலம் உணர்வை வெளிப்படுத்துதல்
- மெசேஜ்களின் ஸ்டைலை மாற்றுதல் மற்றும் அனிமேட் செய்தல்
- மெசேஜ்களை வரைதல் மற்றும் கையால் எழுதுதல்
- GIFகளை அனுப்புதல் மற்றும் சேமித்தல்
- பேமெண்ட்களைக் கோருதல், அனுப்புதல் மற்றும் பெறுதல்
- ஆடியோ மெசேஜ்களை அனுப்புதல் மற்றும் பெறுதல்
- உங்கள் இருப்பிடத்தைப் பகிர்தல்
- “படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை ஆன் அல்லது ஆஃப் செய்தல்
- அறிவிப்புகளை மாற்றுதல்
- மெசேஜ்களைத் தடுத்தல், ஃபில்டர் செய்தல், புகாரளித்தல்
- மெசேஜ்கள் மற்றும் இணைப்புகளை நீக்குதல்
- நீக்கிய மெசேஜ்களை மீட்டெடுத்தல்
-
- இசையைப் பெறுதல்
- இசையைப் பிரத்தியேகமாக்குதல்
-
-
- இசையை பிளே செய்தல்
- மியூசிக் பிளேயர் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துதல்
- இசையை பிளே செய்ய Siriஐப் பயன்படுத்துதல்
- lossless ஆடியோவை பிளே செய்தல்
- ஸ்பேஷியல் ஆடியோவை பிளே செய்தல்
- ரேடியோவைக் கேட்கும் விதம்
- SharePlayஐப் பயன்படுத்தி ஒன்றாக இணைந்து இசையை பிளே செய்தல்
- காரில் ஒன்றாக இணைந்து இசையை பிளே செய்தல்
- ஒலியைச் சரிசெய்தல்
- உங்கள் இசையை வரிசையில் அமைத்தல்
- பாடல்களை ஷஃபிள் அல்லது ரிபீட் செய்தல்
- Apple Music Sing
- பாடல் கிரெடிட்கள் மற்றும் பாடல் வரிகளை காட்டுதல்
- நீங்கள் கேட்டு ரசிக்கும் இசை குறித்து Apple Musicக்குத் தெரிவித்தல்
-
- News செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- News விட்ஜெட்டுகளைப் பயன்படுத்துதல்
- உங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகளைப் பாருங்கள்
- செய்திகளைப் படித்தல் மற்றும் பகிர்ந்துகொள்ளுதல்
- “எனது விளையாட்டுகள்” மூலம் உங்களுக்கு பிடித்த அணிகளைப் பின்தொடர்தல்
- News செயலியில் உள்ளடக்கத்தைத் தேடுதல்
- News செயலியில் செய்திகளைச் சேமித்தல்
- News செயலியில் உங்கள் வாசிப்பு வரலாற்றை அழித்தல்
- News தாவல் பட்டியைப் பிரத்தியேகமாக்குதல்
- தனிப்பட்ட செய்திச் சேனல்களுக்குச் சந்தா சேருதல்
-
- குறிப்புகள் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- குறிப்புகளை உருவாக்கி வடிவமைத்தல்
- விரைவுக் குறிப்புகளைப் பயன்படுத்துதல்
- வரைபடங்களையும் கையெழுத்தையும் சேர்த்தல்
- சூத்திரங்களையும் சமன்பாடுகளையும் உள்ளிடுதல்
- புகைப்படங்கள், வீடியோ மற்றும் பலவற்றைச் சேர்த்தல்
- ஆடியோவைப் பதிவுசெய்து டிரான்ஸ்கிரைப் செய்தல்
- வார்த்தை மற்றும் ஆவணங்களை ஸ்கேன் செய்தல்
- PDFகளில் செயல்களை மேற்கொள்ளுதல்
- இணைப்புகளைச் சேர்த்தல்
- குறிப்புகளைத் தேடுதல்
- கோப்புறைகளில் ஒழுங்கமைத்தல்
- குறிச்சொற்கள் மூலம் ஒழுங்கமைத்தல்
- ஸ்மார்ட் கோப்புறைகளைப் பயன்படுத்துதல்
- பகிர்தல் மற்றும் கூட்டுப்பணியாற்றுதல்
- குறிப்புகளை எக்ஸ்போர்ட் செய்தல் அல்லது அச்சிடுதல்
- குறிப்புகளை லாக் செய்தல்
- கணக்குகளைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்
- குறிப்புகள் காட்சியை மாற்றுதல்
- “குறிப்புகள்” செயலிக்கான அமைப்புகளை மாற்றுதல்
- கீபோர்டு குறுக்குவழிகளைப் பயன்படுத்துதல்
-
- iPadஇல் பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துதல்
- இணையதளம் அல்லது செயலிக்கான உங்கள் பாஸ்வேர்டைக் கண்டறிதல்
- இணையதளம் அல்லது செயலிக்கான பாஸ்வேர்டை மாற்றுதல்
- பாஸ்வேர்டை அகற்றுதல்
- நீக்கப்பட்ட பாஸ்வேர்டை மீட்டெடுத்தல்
- இணையதளம் அல்லது செயலியின் பாஸ்வேர்டை உருவாக்குதல்
- பெரிய உரையாக பாஸ்வேர்டுகளைக் காட்டுதல்
- இணையதளங்கள் மற்றும் செயலிகளில் உள்நுழைய பாஸ்கீக்களைப் பயன்படுத்துதல்
- Apple மூலம் உள்நுழைதல்
- பாஸ்வேர்டுகளைப் பகிர்தல்
- வலுவான பாஸ்வேர்டுகளைத் தானாக நிரப்புதல்
- தானாக நிரப்பப்படுவதை நீங்கள் தவிர்த்திருக்கும் இணையதளங்களைப் பார்த்தல்
- பலவீனமான அல்லது பிறர் அறிந்த பாஸ்வேர்டுகளை மாற்றுதல்
- உங்கள் பாஸ்வேர்டுகளையும் தொடர்புடைய தகவல்களையும் பார்வையிடுதல்
- உங்கள் Wi-Fi பாஸ்வேர்டைக் கண்டறிதல்
- AirDrop மூலம் பாஸ்வேர்டுகளைப் பாதுகாப்பாகப் பகிர்தல்
- உங்கள் பாஸ்வேர்டுகள் அனைத்தும் உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் கிடைக்கும்படிச் செய்தல்
- சரிபார்ப்புக் குறியீடுகளைத் தானாக நிரப்புதல்
- குறைவான CAPTCHA சவால்களுடன் உள்நுழைதல்
- இரு காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்துதல்
- செக்யூரிட்டி கீக்களைப் பயன்படுத்துதல்
-
- ஃபோட்டோஸ் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்வையிடுதல்
- புகைப்படம் மற்றும் வீடியோ தகவலைப் பார்வையிடுதல்
-
- தேதியின்படி புகைப்படங்களையும் வீடியோக்களையும் கண்டறிதல்
- நபர்களையும் செல்லப்பிராணிகளையும் கண்டறிந்து பெயரிடுதல்
- குழு புகைப்படங்களைக் கண்டறிதல்
- இருப்பிடத்தின்படி புகைப்படங்களைத் தேடிப்பார்த்தல்
- சமீபத்தில் சேமிக்கப்பட்ட புகைப்படங்களைக் கண்டறிதல்
- உங்கள் பயணப் புகைப்படங்களைக் கண்டறிதல்
- ரசீதுகள், QR குறியீடுகள், சமீபத்தில் திருத்திய புகைப்படங்கள் மற்றும் பலவற்றைக் கண்டறிதல்
- மீடியா வகையின்படி புகைப்படங்களையும் வீடியோக்களையும் கண்டறிதல்
- “ஃபோட்டோஸ்” செயலியைப் பிரத்தியேகமாக்குதல்
- புகைப்பட லைப்ரரியில் ஃபில்டர் பயன்படுத்துதல் மற்றும் வரிசைப்படுத்துதல்
- உங்கள் புகைப்படங்களை iCloud மூலம் பேக்-அப் செய்து ஒத்திசைத்தல்
- புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை நீக்குதல் அல்லது மறைத்தல்
- புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தேடுதல்
- வால்பேப்பர் பரிந்துரைகளைப் பெறுதல்
-
- புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்தல்
- நீளமான வீடியோக்களைப் பகிர்தல்
- பகிர்ந்த ஆல்பங்களை உருவாக்குதல்
- பகிர்ந்த ஆல்பத்தில் நபர்களைச் சேர்த்தல் மற்றும் அகற்றுதல்
- பகிர்ந்த ஆல்பத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சேர்த்தல் மற்றும் நீக்குதல்
- iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியை அமைத்தல் அல்லது சேருதல்
- iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியைப் பயன்படுத்துதல்
- iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியில் உள்ளடக்கத்தைச் சேர்த்தல்
-
- புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் திருத்துதல்
- புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கிராப் செய்தல், சுழற்றுதல், பிளிப் செய்தல் அல்லது நேராக்குதல்
- புகைப்படத் திருத்தங்களைச் செயல்தவிர்த்தல் மற்றும் திரும்பப் பெறுதல்
- வீடியோ நீளத்தை ட்ரிம் செய்தல், வேகத்தை மாற்றுதல், ஆடியோவைத் திருத்துதல்
- சினிமேட்டிக் வீடியோக்களைத் திருத்துதல்
- Live Photosகளைத் திருத்துதல்
- போர்ட்ரெய்ட் பயன்முறை புகைப்படங்களைத் திருத்துதல்
- உங்கள் புகைப்படங்களிலிருந்து ஸ்டிக்கர்களை உருவாக்குதல்
- புகைப்படங்களையும் வீடியோக்களையும் பிரதியெடுத்தல் மற்றும் நகலெடுத்தல்
- புகைப்படப் பிரதிகளை ஒன்றிணைத்தல்
- புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இம்போர்ட் செய்து எக்ஸ்போர்ட் செய்தல்
- புகைப்படங்களை அச்சிடுதல்
-
- பாட்காஸ்ட்கள் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- பாட்காஸ்ட்களைக் கண்டறிதல்
- பாட்காஸ்ட்களைக் கேளுங்கள்
- பாட்காஸ்ட் டிரான்ஸ்கிரிப்ட்களைக் காட்டுதல்
- உங்களுக்கு பிடித்த பாட்காஸ்ட்களைப் பின்தொடர்தல்
- பாட்காஸ்ட்கள் விட்ஜெட்டைப் பயன்படுத்துதல்
- உங்களுக்குப் பிடித்த பாட்காஸ்ட்கள் பிரிவுகளையும் சேனல்களையும் தேர்ந்தெடுத்தல்
- உங்கள் பாட்காஸ்ட் லைப்ரரியை ஒழுங்கமைத்தல்
- பாட்காஸ்ட்களைப் பதிவிறக்குதல், சேமித்தல், அகற்றுதல், பகிர்தல்
- பாட்காஸ்ட்களுக்கு சந்தா சேருதல்
- சந்தாதாரர்களுக்கு மட்டுமேயான உள்ளடக்கத்தைக் கேட்கும் விதம்
- பதிவிறக்க அமைப்புகளை மாற்றுதல்
-
- நினைவூட்டல்களைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- நினைவூட்டல்களை அமைத்தல்
- மளிகைப் பட்டியலை உருவாக்குதல்
- விவரங்களைச் சேர்த்தல்
- ஐட்டங்களை நிறைவுசெய்து அகற்றுதல்
- பட்டியலைத் திருத்தி ஒழுங்கமைத்தல்
- உங்கள் பட்டியல்களைத் தேடுதல்
- பல பட்டியல்களை ஒழுங்கமைத்தல்
- ஐட்டங்களைக் குறியிடுதல்
- ஸ்மார்ட் பட்டியல்களைப் பயன்படுத்துதல்
- பகிர்தல் மற்றும் கூட்டுப்பணியாற்றுதல்
- பட்டியலை அச்சிடுதல்
- டெம்ப்ளேடுகளுடன் வேலை செய்தல்
- கணக்குகளைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்
- நினைவூட்டல் அமைப்புகளை மாற்றுதல்
- கீபோர்டு சுருக்கவழிகளைப் பயன்படுத்துதல்
-
- இணையத்தில் உலாவுதல்
- இணையதளங்களைத் தேடுதல்
- ஹைலைட்களைக் காட்டுதல்
- உங்கள் Safari அமைப்புகளைப் பிரத்தியேகமாக்குதல்
- லே-அவுட்டை மாற்றுதல்
- பல Safari சுயவிவரங்களை உருவாக்குதல்
- இணையப் பக்கத்தில் உள்ளவற்றைப் படித்துக்காட்ட Siriஐப் பயன்படுத்துதல்
- ஓர் இணையதளத்தை புக்மார்க் செய்தல்
- ஓர் இணையதளத்தைப் பிடித்தது என புக்மார்க் செய்தல்
- வாசிப்புப் பட்டியலில் பக்கங்களைச் சேமித்தல்
- உங்களுடன் பகிர்ந்த இணைப்புகளைக் கண்டறிதல்
- PDFஐப் பதிவிறக்குதல்
- ஒரு இணையப் பக்கத்தை PDF ஆகக் குறிப்பிட்டுச் சேமித்தல்
- படிவங்களை தானாக நிரப்புதல்
- நீட்டிப்புகளைப் பெறுதல்
- உங்கள் தற்காலிக சேமிப்பு மற்றும் குக்கீகளை அழித்தல்
- குக்கீகளைச் செயல்படுத்துதல்
- சுருக்கவழிகள்
- உதவிக்குறிப்புகள்
-
- Apple TV+, MLS சீஸன் பாஸ் அல்லது சேனலுக்கு சந்தா சேருதல்
- பார்க்கத் தொடங்குதல் மற்றும் பிளேபேக்கைக் கட்டுப்படுத்துதல்
- நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் பலவற்றைக் கண்டறிதல்
- முகப்புத் தாவலைப் பிரத்தியேகமாக்குதல்
- ஐட்டங்களை வாங்குதல், வாடகைக்கு எடுத்தல் அல்லது முன்கூட்டியே ஆர்டர் செய்தல்
- உங்கள் லைப்ரரியை நிர்வகித்தல்
- உங்கள் டிவி புரொவைடரைச் சேர்த்தல்
- அமைப்புகளை மாற்றுதல்
-
- பதிவுசெய்தல்
- டிரான்ஸ்கிரிப்ஷனைப் பார்வையிடுதல்
- பிளேபேக் செய்தல்
- லேயர் செய்யப்பட்ட பதிவுகளில் பணிபுரிதல்
- கோப்புகளுக்குப் பதிவை எக்ஸ்போர்ட் செய்தல்
- பதிவைத் திருத்துதல் அல்லது நீக்குதல்
- பதிவுகளைச் சமீபத்திய நிலையில் வைத்திருத்தல்
- பதிவுகளை ஒழுங்கமைத்தல்
- பதிவைத் தேடுதல் அல்லது பெயரை மாற்றுதல்
- பதிவைப் பகிர்தல்
- பதிவைப் பிரதியெடுத்தல்
-
- Apple Intelligenceஐப் பயன்படுத்தத் தொடங்குதல்
- எழுதும் கருவிகளைப் பயன்படுத்துதல்
- Mailஇல் Apple Intelligenceஐப் பயன்படுத்துதல்
- மெசேஜஸில் Apple Intelligenceஐப் பயன்படுத்துதல்
- Siri உடன் Apple Intelligenceஐப் பயன்படுத்துதல்
- இணையப் பக்கங்களின் சுருக்கவிவரத்தைப் பெறுதல்
- ஆடியோ பதிவின் சுருக்கவிவரத்தைப் பெறுதல்
- Image Playground மூலம் அசல் படங்களை உருவாக்குதல்
- நீங்களே Genmoji மூலம் இமோஜியை உருவாக்குதல்
- Apple Intelligence உடன் பட மந்திரக்கோலைப் பயன்படுத்துதல்
- ஃபோட்டோஸில் Apple Intelligenceஐப் பயன்படுத்துதல்
- அறிவிப்புகளின் சுருக்கவிவரத்தைப் பெறுதல் மற்றும் இடையூறுகளைக் குறைத்தல்
- Apple Intelligence உடன் ChatGPTஐப் பயன்படுத்துதல்
- Apple Intelligence & தனியுரிமை
- ஸ்கிரீன் டைமில் Apple Intelligence அம்சங்களுக்கான அணுகலைத் தடுத்தல்
-
- குடும்பப் பகிர்வை அமைத்தல்
- குடும்பப் பகிர்வு உறுப்பினர்களைச் சேர்த்தல்
- குடும்பப் பகிர்வு உறுப்பினர்களை அகற்றுதல்
- சந்தாக்களைப் பகிர்தல்
- வாங்குதல்களைப் பகிர்தல்
- குடும்பத்துடன் இருப்பிடங்களைப் பகிர்தல் மற்றும் தொலைந்த சாதனங்களைக் கண்டறிதல்
- Apple Cash குடும்பத்தையும் Apple Card குடும்பத்தையும் அமைத்தல்
- பெற்றோர் கட்டுப்பாடுகளை அமைத்தல்
- பிள்ளையின் சாதனத்தை அமைத்தல்
-
- ஸ்கிரீன் டைமுடன் தொடங்குதல்
- “ஸ்கிரீன் தூரம்” அம்சம் மூலம் உங்கள் பார்வையைப் பாதுக்காத்தல்
- அட்டவணைகள் மற்றும் வரம்புகளை அமைத்தல்
- தகவல்தொடர்பு வரம்புகளை அமைத்தல் மற்றும் செயலிகளையும் உள்ளடக்கத்தையும் தடுத்தல்
- iPadஇல் ஸ்கிரீன் டைமில் உணர்வைப் பாதிக்கக்கூடிய படங்களையும் வீடியோக்களையும் கண்டறிதல்
- குடும்ப உறுப்பினருக்கான ஸ்கிரீன் டைமை அமைத்தல்
-
- பவர் அடாப்டர் மற்றும் சார்ஜ் கேபிள்
- ஹெட்ஃபோன் ஆடியோ ஒலியளவு அம்சங்களைப் பயன்படுத்துதல்
-
- Apple Pencil இணக்கத்தன்மை
- Apple Pencilஐ (1ஆவது ஜெனரேஷன்) இணைத்தல் மற்றும் சார்ஜ் செய்தல்
- Apple Pencilஐ (2ஆவது ஜெனரேஷன்) இணைத்தல் மற்றும் சார்ஜ் செய்தல்
- Apple Pencilஐ (USB-C) இணைத்தல் மற்றும் சார்ஜ் செய்தல்
- Apple Pencil Proஐ இணைத்தல் மற்றும் சார்ஜ் செய்தல்
- “கிறுக்கல்” அம்சத்தைப் பயன்படுத்தி உரையை உள்ளிடுதல்
- Apple Pencilஐப் பயன்படுத்தி வரைதல்
- Apple Pencil மூலம் ஸ்கிரீன்ஷாட் எடுத்து மார்க்-அப் செய்தல்
- குறிப்புகளை விரைவாக எழுதுதல்
- HomePod மற்றும் பிற வயர்லெஸ் ஸ்பீக்கர்கள்
- வெளிப்புறச் சேமிப்புச் சாதனங்கள்
- Bluetooth ஆக்சஸரிகளை இணைத்தல்
- iPad உடன் இணைக்கப்பட்டிருக்கும் Bluetooth ஆக்சஸரியில் iPad ஆடியோவை பிளே செய்தல்
- Fitness+ சந்தா உள்ள Apple Watch
- பிரின்டர்கள்
- பாலிஷிங் துணி
-
- கன்டினியுட்டி பற்றிய அறிமுகம்
- அருகிலுள்ள சாதனங்களுக்கு ஐட்டங்களை அனுப்ப AirDropஐப் பயன்படுத்துங்கள்
- சாதனங்களுக்கு இடையில் பணிகளை ஹேண்ட் ஆஃப் செய்யுங்கள்
- சாதனங்களுக்கு இடையே நகலெடுத்து ஒட்டுதல்
- உங்கள் iPadஇன் திரையை வீடியோ ஸ்ட்ரீம் செய்தல் அல்லது மிரர் செய்தல்
- உங்கள் iPadஇல் ஃபோன் அழைப்புகளையும் மெசேஜ்களையும் அனுமதித்தல்
- தனிப்பட்ட ஹாட்ஸ்பாட் மூலம் உங்கள் இணைய இணைப்பைப் பகிருங்கள்
- iPadஐ Apple TVக்கான வெப்கேமாகப் பயன்படுத்துதல்
- Macஇல் ஸ்கெட்ச்கள், புகைப்படங்கள், ஸ்கேன்கள் ஆகியவற்றைச் சேருங்கள்
- iPadஐ இரண்டாவது டிஸ்ப்ளேவாகப் பயன்படுத்துதல்
- கீபோர்டு மற்றும் மவுஸைப் பயன்படுத்தி Mac மற்றும் iPadஐக் கட்டுப்படுத்துதல்
- iPad மற்றும் உங்கள் கம்ப்யூட்டரை கேபிள் மூலம் இணைத்தல்
- சாதனங்களுக்கு இடையே கோப்புகளை இடமாற்றுங்கள்
-
- அணுகல்தன்மை அம்சங்களைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- அமைக்கும்போது அணுகல்தன்மை அம்சங்களைப் பயன்படுத்துதல்
- Siri அணுகல்தன்மை அமைப்புகளை மாற்றுதல்
- அணுகல்தன்மை அம்சங்களை விரைவாக ஆன் அல்லது ஆஃப் செய்தல்
-
- பார்வைக்கான அணுகல்தன்மை அம்சங்களின் மேலோட்டம்
- பெரிதாக்கிப் பார்த்தல்
- நீங்கள் படிக்கும் அல்லது டைப் செய்யும் உரையின் பெரிய பதிப்பைப் பார்த்தல்
- டிஸ்ப்ளே நிறங்களை மாற்றுதல்
- உரையைப் படிப்பதை எளிதாக்குதல்
- திரையின் நகர்வைக் குறைத்தல்
- வாகனத்தில் பயணிக்கும்போது iPadஐ இன்னும் வசதியாகப் பயன்படுத்துதல்
- ஒரு செயலியின் காட்சி அமைப்புகளைப் பிரத்தியேகமாக்குதல்
- திரையில் உள்ளவற்றைக் கேட்டல் அல்லது டைப் செய்தல்
- ஆடியோ விளக்கங்களைக் கேட்டல்
-
- VoiceOverஐ ஆன் செய்து பயிற்சி செய்தல்
- உங்கள் VoiceOver அமைப்புகளை மாற்றுதல்
- VoiceOver சைகைகளைப் பயன்படுத்துதல்
- VoiceOver ஆன் செய்யப்பட்டுள்ளபோது iPadஐ இயக்குதல்
- ரோட்டரைப் பயன்படுத்தி VoiceOverஐக் கட்டுப்படுத்துங்கள்
- திரையில் உள்ள கீபோர்டைப் பயன்படுத்துங்கள்
- விரலால் எழுதுங்கள்
- திரையை ஆஃப் நிலையிலேயே வைத்தல்
- வெளிப்புற கீபோர்டுடன் VoiceOver ஐப் பயன்படுத்துதல்
- பிரெய்ல் டிஸ்ப்ளேவைப் பயன்படுத்துதல்
- திரையில் பிரெய்லை டைப் செய்தல்
- சைகைகள் மற்றும் கீபோர்டு சுருக்கவழிகளைப் பிரத்தியேகமாக்குதல்
- பாயின்டர் சாதனம் மூலம் VoiceOverஐப் பயன்படுத்துதல்
- உங்கள் சுற்றுப்புறத்தின் நேரடி விளக்கங்களைப் பெறுதல்
- செயலிகளில் VoiceOverஐப் பயன்படுத்துதல்
-
- நகர்வுநிலைக்கான அணுகல்தன்மை அம்சங்களின் மேலோட்டம்
- AssistiveTouchஐப் பயன்படுத்துதல்
- திரையில் உள்ள டிராக்பேடை (அளவை மாற்றக்கூடிய) iPadஇல் பயன்படுத்துதல்
- கண் நகர்வின் மூலம் iPadஐக் கட்டுப்படுத்துதல்
- உங்கள் தொடுதலுக்கு ஏற்ப iPad பதிலளிக்கும் விதத்தை மாற்றுதல்
- அழைப்புகளுக்குத் தானாகப் பதிலளிக்கப்படும் வகையில் அமைத்திடுங்கள்
- Face ID மற்றும் கவன ஈர்ப்பு அமைப்புகளை மாற்றுங்கள்
- குரல் கட்டுப்பாட்டுக் கட்டளைகளைப் பயன்படுத்துதல்
- மேல் பட்டன் அல்லது முகப்பு பட்டனைச் சரிசெய்தல்
- Apple TV Remote பட்டன்களைப் பயன்படுத்துங்கள்
- பாயின்டர் அமைப்புகளை சரிசெய்யுங்கள்
- கீபோர்டு அமைப்புகளைச் சரிசெய்யுங்கள்
- வெளிப்புற கீபோர்டைப் பயன்படுத்தி iPadஐக் கட்டுப்படுத்துதல்
- AirPods அமைப்புகளை மாற்றுதல்
- Apple Pencilஇன் “இருமுறை தட்டுதல்” மற்றும் “அழுத்துதல்” செயல்களுக்கான அமைப்புகளை மாற்றுதல்
-
- செவித்திறனுக்கான அணுகல்தன்மை அம்சங்களின் மேலோட்டம்
- ஹியரிங் சாதனங்களைப் பயன்படுத்துதல்
- “நேரலைக் கேட்டல்” அம்சத்தைப் பயன்படுத்துதல்
- ஒலியறிதல் அம்சத்தைப் பயன்படுத்துதல்
- RTTஐ அமைத்துப் பயன்படுத்துதல்
- அறிவிப்புகளுக்கான இண்டிகேட்டர் லைட்டை ஃபிளாஷ் செய்தல்
- ஆடியோ அமைப்புகளைச் சரிசெய்தல்
- பின்னணி ஒலிகளை பிளே செய்தல்
- வசனங்களையும் கேப்ஷன்களையும் காட்சிப்படுத்துதல்
- இன்டர்காம் மெசேஜ்களுக்கான டிரான்ஸ்கிரிப்ஷன்களைப் பாருங்கள்
- பேசப்படும் ஆடியோவின் நேரலை கேப்ஷன்களைப் பெறுதல்
-
- நீங்கள் பகிர்வதைக் கட்டுப்படுத்துங்கள்
- பூட்டுத் திரை அம்சங்களை ஆன் செய்யுங்கள்
- உங்கள் Apple கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்
-
- செயலிக் கண்காணிப்பு அனுமதிகளைக் கட்டுப்படுத்துங்கள்
- நீங்கள் பகிரும் இருப்பிடத் தகவல்களைக் கட்டுப்படுத்துங்கள்
- செயலிகளில் உள்ள தகவல்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துங்கள்
- தொடர்புகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துங்கள்
- Apple எப்படி விளம்பரப்படுத்தலை வழங்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துதல்
- வன்பொருள் அம்சங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துங்கள்
- “எனது மின்னஞ்சல் முகவரியை மறை” முகவரிகளை உருவாக்குங்கள் மற்றும் நிர்வகியுங்கள்
- iCloud பிரைவேட் ரிலே மூலம் உங்கள் இணைய உலாவலைப் பாதுகாத்திடுங்கள்
- தனிப்பட்ட நெட்வொர்க் முகவரியைப் பயன்படுத்துங்கள்
- மேம்பட்ட தரவுப் பாதுகாப்பைப் பயன்படுத்துதல்
- லாக்டவுன் பயன்முறையைப் பயன்படுத்துதல்
- அதிமுக்கிய உள்ளடக்கத்தைப் பற்றிய எச்சரிக்கைகளைப் பெறுங்கள்
- கான்டாக்ட் கீ சரிபார்ப்பைப் பயன்படுத்துங்கள்
-
- iPadஐ ஆன் அல்லது ஆஃப் செய்தல்
- iPadஐக் கட்டாய மறுதொடக்கம் செய்தல்
- iPadOSஐப் புதுப்பித்தல்
- iPadஐ பேக்-அப் செய்தல்
- iPad அமைப்புகளை மீட்டமைத்தல்
- iPad தரவுகளை அழித்தல்
- பேக்-அப்பில் இருந்து அனைத்து உள்ளடக்கத்தையும் மீட்டமைத்தல்
- வாங்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட ஐட்டங்களை மீட்டெடுங்கள்
- உங்கள் iPadஐ விற்பனை செய்தல், பரிசாக வழங்குதல் அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்தல்
- உள்ளமைவுச் சுயவிவரங்களை நிறுவுதல் அல்லது அகற்றுதல்
-
- முக்கியமான பாதுகாப்புத் தகவல்கள்
- கையாளுதல் பற்றிய முக்கியமான தகவல்கள்
- மென்பொருள் மற்றும் சேவை குறித்த கூடுதல் தகவல்களைக் கண்டறிதல்
- FCC இணக்க அறிக்கை
- ISED கனடா இணக்க அறிக்கை
- Apple மற்றும் சுற்றுச்சூழல்
- கிளாஸ் 1 லேசர் தகவல்
- அப்புறப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி பற்றிய தகவல்கள்
- iPadOSஇன் அங்கீகரிக்கப்படாத மாற்றம்
- ENERGY STAR இணக்க அறிக்கை
- பதிப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரைகள்
iPadOS 18இல் புதியவை
உங்கள் முகப்புத் திரையைப் பிரத்தியேகமாக்குங்கள்.உங்கள் முகப்புத் திரையில் உள்ள செயலிகளையும் விட்ஜெட்களையும் வரிசைப்படுத்தி அவற்றின் அளவை மாற்றலாம். உங்களுக்குப் பிடித்த நிறத்திற்குச் செயலிகளை மாற்றலாம் அல்லது உங்கள் வால்பேப்பருக்குப் பொருத்தமாக iPadOS பரிந்துரைக்கும் ஒரு நிறத்தை அமைக்கலாம். iPad முகப்புத் திரையில் உள்ள செயலிகளையும் விட்ஜெட்களையும் பிரத்தியேகமாக்குதல் இணைப்பைப் பார்க்கவும்.

செயலிகளை லாக் செய்து மறைத்திடுங்கள்.செயலிகளை லாக் செய்வதன் மூலம் அல்லது மறைப்பதன் மூலம் முக்கியமான செயலிகளையும் அவற்றின் தகவல்களையும் பாதுகாக்கலாம். உங்கள் முகப்புத் திரையில் உள்ள ஒரு செயலியை லாக் செய்தால், அதைத் திறக்க Face ID, Touch ID அல்லது உங்கள் பாஸ்கோடை பயன்படுத்த வேண்டும். உங்கள் முகப்புத் திரையில் உள்ள ஒரு செயலியை லாக் செய்யப்பட்டிருக்கும் மறைக்கப்பட்ட செயலிகள் கோப்புறையில் மறைக்கலாம். லாக் செய்யப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட செயலிகளில் சேமிக்கப்படும் தகவல்கள், உங்கள் iPadஇல் உள்ள பிற இடங்களில் காட்டப்படாது (எ.கா., அறிவிப்புகள், தேடல்). iPadஇல் உள்ள செயலியை லாக் செய்தல் அல்லது மறைத்தல் என்ற இணைப்பைப் பார்க்கவும்.

கட்டுப்பாட்டு மையம்.மறுவடிவமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு மையம் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது, எனவே கூடுதல் அம்சங்களை நீங்கள் விரைவாகக் கையாள முடியும். கட்டுப்பாடுகள் கேலரி உங்களுக்குப் பிடித்தமான செயலிகளின் கட்டுப்பாடுகள் உட்பட உங்கள் அனைத்து விருப்பங்களையும் ஒரே இடத்தில் காட்டுகிறது. மேலும் நீங்கள் கட்டுப்பாடுகள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன என்பதைப் பிரத்தியேகமாக்கலாம், அவற்றின் அளவை மாற்றியமைக்கலாம் அல்லது உங்கள் சொந்தக் கட்டுப்பாட்டுக் குழுக்களை உருவாக்கலாம். iPadஇல் கட்டுப்பாட்டு மையத்தைப் பயன்படுத்துதல் மற்றும் பிரத்தியேகமாக்குதல்-ஐப் பார்க்கவும்.

குறிப்புகள்.ஸ்மார்ட் ஸ்கிரிப்ட் அம்சம் நீங்கள் எழுதும்போதே நீங்கள் கையால் எழுதியதை நேராகவும், சீராகவும், இன்னும் தெளிவாகவும் மாற்றி உங்கள் கையெழுத்தைச் செம்மைப்படுத்தும். மேலும் நீங்கள் எழுதும்போதே அந்த வரியில் உள்ள சொற்பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் திருத்தி, கையால் எழுதியதையும் டைப் செய்யப்பட்ட எழுத்தாக இதன் மூலம் மாற்றலாம். நீங்கள் ஒரு குறிப்பில் நேரலை ஆடியோவைப் பதிவுசெய்யலாம், பேச்சை உரையாக டிரான்ஸ்கிரைப் செய்யலாம். உரையைத் தனித்த நிறத்தில் காட்டலாம், அதிகமான உரைகள் அடங்கிய பிரிவுகளில் சுருக்கக்கூடிய தலைப்புகளைப் பயன்படுத்தலாம், கணிதக் குறிப்புகள் மூலம் கணிதச் சமன்பாடுகளை உடனடியாகத் தீர்க்கலாம். கையால் எழுதப்பட்ட வார்த்தையில் செயல்களை மேற்கொள்ளுதல், iPad சாதனத்தில் குறிப்புகள் செயலியில் ஆடியோவைப் பதிவுசெய்து டிரான்ஸ்கிரைப் செய்தல், iPad சாதனத்தில் குறிப்புகளை உருவாக்கி வடிவமைத்தல், iPad சாதனத்தில் உள்ள குறிப்புகள் செயலியில் சூத்திரங்களையும் சமன்பாடுகளையும் உள்ளிடுதல்ஆகியவற்றைப் பார்க்கவும்.

கால்குலேட்டர்.புதிய iPad கால்குலேட்டர் செயலியில் அடிப்படை மற்றும் அறிவியல் கால்குலேட்டர்கள் உள்ளன. அதில் வரலாறு, யூனிட் மாற்றங்கள் போன்ற புதிய கருவிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Apple Pencil மூலம் கணக்கை டைப் செய்தோ எழுதியோ கணிதக்கோவைகளுக்குத் தீர்வு காணலாம், மாறிகளைப் பதிலீடு செய்யலாம், கிராஃப்களை வரையலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம். iPadஇல் அடிப்படை கால்குலேட்டரைப் பயன்படுத்துதல், iPadஇல் கால்குலேட்டர் செயலியில் உள்ள கணிதக் குறிப்புகள் மூலம் கணக்குகளுக்கான தீர்வைப் பெறுதல், iPadஇல் உள்ள கால்குலேட்டர் செயலியில் முந்தைய கணக்கீடுகளைப் பார்த்தல், iPadஇல் உள்ள கால்குலேட்டர் செயலியில் யூனிட்கள் அல்லது நாணயத்தை மாற்றுதல் ஆகியவற்றைப் பார்க்கலாம்.

ஃபோட்டோஸ்.மறுவடிவமைக்கப்பட்ட ஃபோட்டோஸ் செயலி உங்கள் புகைப்பட லைப்ரரியை உங்கள் விரல் நுனியில் வைக்கிறது, எனவே தேடுவதற்குக் குறைவான நேரத்தையும், உங்கள் நினைவுகளை அனுபவிப்பதற்குக் கூடுதல் நேரத்தையும் நீங்கள் செலவிடலாம். சமீபத்திய நாட்கள், பயணங்கள், நபர்கள் & பிராணிகள் போன்ற தலைப்புகளில் உங்கள் புகைப்படங்கள் ஒழுங்கமைக்கப்படுகின்றன. உங்களுக்கு மிக முக்கியமான சேகரிப்புகள் அல்லது ஆல்பங்களை விரைவாக அணுக பின் செய்த சேகரிப்புகளைப் பயன்படுத்தலாம். ஃபோட்டோஸ் செயலியை இன்னும் தனிப்பட்டதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற செயலியை நீங்கள் பிரத்தியேகமாக்கலாம். iPadஇல் ஃபோட்டோஸ் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல் பிரிவைப் பார்க்கவும்.

மெசேஜஸ்.தடிமன், இட்டாலிக்ஸ், அடிக்கோடு, குறுக்குக்கோடு போன்ற உரை எஃபெக்ட்களைச் சேர்த்து உங்கள் மெசேஜ்களை வலியுறுத்திக் காட்டலாம் அல்லது ஏதேனும் எழுத்து, சொல், சொற்றொடர் அல்லது இமோஜியில் அனிமேஷன் எஃபெக்ட்களைப் பயன்படுத்தலாம், இதுபோன்ற பல விருப்பங்கள் நீங்கள் டைப் செய்யும்போது தானாகவே பரிந்துரைக்கப்படும். Tapback உணர்வு வெளிப்பாடுகளாக இமோஜி அல்லது ஸ்டிக்கரைப் பயன்படுத்தி புதிய வழிகளில் மெசேஜ்களுக்கு பதிலளிக்கலாம் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப மெசேஜ்களைத் திட்டமிடலாம். iPadஇல் மெசேஜ்களை ஸ்டைலாக மாற்றுதல் மற்றும் அனிமேட் செய்தல், iPadஇல் மெசேஜஸ் செயலியில் Tapbacks மூலம் உணர்வை வெளிப்படுத்துதல் மற்றும் iPadஇல் மெசேஜைப் பிறகு அனுப்பத் திட்டமிடுதல் கட்டுரைகளைப் பார்க்கவும்.

Safari.Safari ஒரு பக்கத்தில் உள்ள பொருத்தமான தகவல்களைத் தானாகக் கண்டறிந்து, நீங்கள் உலாவும்போது அவற்றை ஹைலைட் செய்கிறது. நீங்கள் பார்ப்பதைப் பற்றி கூடுதலாக அறிய உதவும் வகையில் மேப்ஸ், மொழிபெயர்ப்புகள், இணைப்புகள் போன்ற பயனுள்ள தகவல்களை “ஹைலைட்கள்” காட்டும். மறுவடிவமைக்கப்பட்ட ரீடர் காட்சியில் உள்ளடக்க அட்டவணையும் சுருக்கவிவரமும் காட்டப்படும், இதன் மூலம் ஒரு கட்டுரையை வாசிக்கும் முன்பே அதன் சாராம்சத்தைப் புரிந்துகொள்ளலாம். iPadஇல் உள்ள Safari செயலியில் கட்டுரைகளைப் வாசிக்கும்போது கவனச்சிதறல்களை மறைத்தல் மற்றும் iPadஇல் உள்ள Safariஇல் இணையப் பக்கத்தின் ஹைலைட்களைப் பார்த்தல் என்பதைப் பார்க்கவும்.
பாஸ்வேர்டுகள்.உங்கள் பாஸ்வேர்டுகள், கணக்கு விவரங்கள், சரிபார்ப்புக் குறியீடுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பாதுகாப்பாகச் சேமிக்கும் ஒரு புதிய செயலி. நீங்கள் தானாக நிரப்புதல் அம்சத்தைப் பயன்படுத்தினால் நீங்கள் உருவாக்கும் பாஸ்வேர்டுகள், பாஸ்வேர்டுகள் செயலியில் தானாகவே சேர்க்கப்படும். iPadஇல் இணையதளம் அல்லது செயலிக்கான பாஸ்வேர்டைக் கண்டறிதல் மற்றும் iPadஇல் உங்கள் பாஸ்வேர்டுகளையும் தொடர்புடைய தகவல்களையும் பார்வையிடுதல் பிரிவுகளைப் பார்க்கவும்.

மேப்ஸ்.விரிவான ஹைக்கிங் நெட்வொர்க்குகள் மற்றும் தடங்களுடன் டோபோகிராஃபிக் வரைபடங்களைப் பார்க்கலாம், இதில் 63 அமெரிக்க தேசியப் பூங்காக்களும் அடங்கும். ஹைக்கிங் மேப்களைப் படிப்படியான குரல் வழிகாட்டுதலுடன் ஆஃப்லைனில் உங்கள் iPadஇல் அணுகும் வகையில் சேமிக்கலாம். ஒரு வழிப்பாதை, சுற்றிவரும் பாதை அல்லது லூப் போன்ற பல்வேறு பாதை விருப்பங்களுடன் பிரத்தியேக வாக்கிங் மற்றும் ஹைக்கிங் பாதைகளை உருவாக்கலாம். iPad சாதனத்தில் உள்ள மேப்ஸ் செயலியில் நடந்து செல்வதற்கான வழிகளைப் பெறுதல் மற்றும் iPad சாதனத்தில் உள்ள மேப்ஸ் செயலியில் நடைபாதைகள் மற்றும் ஹைக்கிங் பாதைகளைச் சேமித்தல் கட்டுரைகளைப் பார்க்கவும்.

FaceTime.நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தங்களின் சாதனங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதைக் காட்ட உங்கள் திரையில் தட்டுவதன் மூலமும் வரைவதன் மூலமும் அவர்களின் சாதனங்களைப் பயன்படுத்த அவர்களுக்கு உதவலாம். இல்லையெனில் அவர்களின் சாதனத்தைத் தொலைவிலிருந்து கட்டுப்படுத்த அனுமதி கேட்கலாம். iPadஇல் FaceTime அழைப்பின்போது உங்கள் திரையைப் பகிர்தல் மற்றும் iPadஇல் FaceTime அழைப்பில் ரிமோட் கண்ட்ரோலைக் கோருதல் அல்லது கொடுத்தல் கட்டுரையைப் பார்க்கவும்.
Apple TV.நிகழ்ச்சி அல்லது திரைப்படம் பிளே ஆகும்போது நடிகர்கள் மற்றும் இசையைப் பற்றி மேலும் அறிய கூடுதல் விவரங்களைப் பயன்படுத்தலாம், திரையில் பேசுவதைத் தெளிவாகக் கேட்க “உரையாடலை மேம்படுத்துதல்” அம்சத்தைப் பயன்படுத்தலாம். நிகழ்ச்சிகள், கதாபாத்திரங்கள், நடிகர்கள் மற்றும் இசை பற்றிய தகவல்களைப் பெறுதல் மற்றும் பிளேபேக் செய்யும் போது ஆடியோ விருப்பங்களை மாற்றுதல் கட்டுரைகளைப் பார்க்கவும்.
ஹோம்.உங்கள் வீட்டில் உள்ள கேரேஜ் திறப்பான்கள், அலாரம் அமைப்புகள், கதவுப் பூட்டுகள் போன்ற குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்கான திட்டமிடப்பட்ட அணுகலை விருந்தினர்களுக்கு வழங்கலாம். ஆக்சஸரிகளைக் கட்டுப்படுத்த விருந்தினர்களை அழைத்தல் கட்டுரையைப் பார்க்கவும்.
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு.செயலிகளுடன் நீங்கள் எவ்வளவு தகவல்களைப் பகிர்கிறீர்கள் என்பதை நிர்வகிக்க மறுவடிவமைக்கப்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் உதவுகின்றன, மேலும் உங்கள் முழு தொடர்புப் பட்டியலுக்குப் பதிலாக ஒரு செயலியுடன் நீங்கள் பகிர விரும்பும் குறிப்பிட்ட தொடர்புகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். iPadஇல் செயலிகளில் உள்ள தகவல்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் iPadஇல் உங்கள் தொடர்புகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல் கட்டுரைகளைப் பார்க்கவும்.

அணுகல்தன்மை.“கண் நகர்வு” அம்சம் பயனர்கள் தங்களின் கண்களை மட்டும் பயன்படுத்தி iPadஐக் கட்டுப்படுத்துவதைச் சாத்தியமாக்குகிறது. iPadஇல் குறிப்பிட்ட செயல்களைத் தூண்டும் வகையில் ஒலிகளைப் பதிவுசெய்ய பேசும்முறையில் கடுமையான வேறுபாடுகளை உடையவர்களுக்குக் “குரல்வழிச் சுருக்கவழிகள்” உதவுகிறது. கண் நகர்வின் மூலம் iPadஐக் கட்டுப்படுத்துதல் மற்றும் iPadஇல் குரல் சுருக்கவழிகளைப் பயன்படுத்துதல் கட்டுரைகளைப் பார்க்கவும்.
கேலண்டர்.மறுவடிவமைக்கப்பட்ட மாதக் காட்சி உங்களது அடுத்த மாதம் குறித்த கண்ணோட்டத்தைப் பெறுவதை எளிதாக்குகிறது. கேலண்டரில் உள்ள நினைவூட்டல்கள் செயலியில் இருந்தே நீங்கள் நினைவூட்டல்களை உருவாக்கலாம், பார்க்கலாம், திருத்தலாம் மற்றும் நிறைவுசெய்யலாம். iPadஇல் உள்ள கேலண்டர் செயலியில் நிகழ்வுகள் காட்டப்படும் விதத்தை மாற்றுதல் மற்றும் iPadஇல் உள்ள கேலண்டர் செயலியில் நினைவூட்டல்களைப் பயன்படுத்துதல் கட்டுரைகளைப் பார்க்கவும்.
Freeform.உங்கள் போர்டை ஒவ்வொரு பகுதியாக மற்றவர்களுக்குக் காட்டவும் ஒழுங்கமைக்கவும் “காட்சிகள்” உதவுகின்றன. உங்கள் போர்டின் நகலுக்கான இணைப்பை அனைவருக்கும் அனுப்பலாம். மேம்படுத்தப்பட்ட வரைதல் பயன்முறை உங்கள் கேன்வாஸில் இணைப்புகளை உருவாக்குவதை எளிதாக்குகிறது. iPadஇல் உங்கள் Freeform போர்டுகளில் உள்ள காட்சிகளை நகர்த்துதல், iPadஇல் உள்ள Freeform போர்டின் நகல் அல்லது PDFஐ அனுப்புதல் மற்றும் iPadஇல் உள்ள Freeform போர்டில் வரைபடங்களைச் சேர்த்தல் கட்டுரைகளைப் பார்க்கவும்.

iPadOS 18க்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.“உதவிக்குறிப்புகள்” செயலியில் புதிய பரிந்துரைகள் அவ்வப்போது சேர்க்கின்றன, இதன்மூலம் உங்கள் iPadஇல் இருந்து நீங்கள் அதிகப் பலனை அடையலாம். iPadஇல் “உதவிக்குறிப்புகள்” செயலியைப் பயன்படுத்துதல் கட்டுரையைப் பார்க்கவும்.
குறிப்பு: உங்கள் iPad மாடல், வட்டாரம், மொழி, நெட்வொர்க் வழங்குநர் ஆகியவற்றைப் பொறுத்து புதிய அம்சங்களும் செயலிகளும் மாறக்கூடும்.