Thanks to visit codestin.com
Credit goes to www.mozilla.org

Firefox Browser

விரைவு நல்லது.

2 மடங்கு வேகத்துடன், உள்ளமைந்த தனியுரிமை பாதுகாப்புடன், மொசில்லா பின்புலத்துடன், கூடிய பயர்பாக்சு தான் சிறந்த உலாவலுக்கான வழி.

நமது நன்மைக்காக பாதுகாப்பான, வளமான, வேகமான இணையத்தை உருவாக்குவோம்.

மொசில்லா ஒரு இலாப நோக்கற்ற பயர்பாக்சின் பின்புலத்தில் அமைந்த, உண்மையான மாற்று உலாவி. நாங்க தயாரிப்புகளையும் கொள்கைகளையும் உருவாக்கி இணையத்தை இலாபத்திற்காக அல்லாமல், மக்களுக்கான சேவையாக வைத்திருக்கிறோம்.

எங்களின் தாக்கம்

நீங்கள் இணையத்தைப் பாவிக்கும் பொருட்டு தவறான தகவல் பரவுவதை தடுக்க, எண்ணிம திறன்களை கற்பிக்க மற்றும் கருத்து தெரிவிக்கும் பகுதிகளை மனிதாபிமான விதத்தில் உருவாக்க நீங்கள் உதவுகிறீர்கள். ஒரு வளமான இணையத்தை உருவாக்க எவை உதவுகிறது என்பதைச் சரி பாருங்கள்.

எங்களின் புத்தாக்கங்கள்

நாங்கள் இணையத்தைப் பயன்படுத்தி திறந்த புத்தாக்க தொழில்நுட்பங்கள் உதவியுடன் உரிம மென்பொருள் பயன்பாட்டிலிருந்தும் நிறுவன சூழல் அமைப்புகளிலிருந்தும் உருவாக்குநர்களை மீட்டு அனைவருக்குமான பாதுகாப்பான வேகமான இணைய அனுபவத்தை கட்டமைக்கின்றோம்.

  • நீட்டிப்புகள்

    உங்களின் விருப்பமான கடவுச்சொல் மேலாளரையும், விளம்பர தடுப்புகளையும் மேலும் பல கூடுதலான விருப்பங்களையும் பயர்பாக்சு உடன் தனிப்பயனாக்கம் செய்யலாம்.

  • வேலைவாய்ப்புகள்

    Mozilla வில் வேலை செய்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி அறியவும் மேலும் தற்பொது உலகெங்கும் உள்ள வேலை வாய்ப்புகளை பார்க்கவும்

  • உதவி தேவையா?

    Firefox பற்றிய உங்களின் கேள்விகளுக்கான பதிலையும் ஆதரவு அணியில் உள்ள மொசில்லா தயாரிப்புகளையும் பெறுங்கள்.