Thanks to visit codestin.com
Credit goes to www.scribd.com

0% found this document useful (0 votes)
34 views42 pages

Cim Short Notes

The document is a question bank for a Computer Integrated Manufacturing course for the Mechanical Engineering V-Semester at The Kongu Polytechnic College. It includes various 2 & 3 mark and 10 mark questions covering topics such as Computer Aided Design (CAD), Computer Aided Manufacturing (CAM), geometric modeling, CNC programming, and robotics. The questions are designed to assess students' understanding of key concepts and applications in CAD/CAM technologies.

Uploaded by

kalaivaniseker0
Copyright
© © All Rights Reserved
We take content rights seriously. If you suspect this is your content, claim it here.
Available Formats
Download as PDF, TXT or read online on Scribd
0% found this document useful (0 votes)
34 views42 pages

Cim Short Notes

The document is a question bank for a Computer Integrated Manufacturing course for the Mechanical Engineering V-Semester at The Kongu Polytechnic College. It includes various 2 & 3 mark and 10 mark questions covering topics such as Computer Aided Design (CAD), Computer Aided Manufacturing (CAM), geometric modeling, CNC programming, and robotics. The questions are designed to assess students' understanding of key concepts and applications in CAD/CAM technologies.

Uploaded by

kalaivaniseker0
Copyright
© © All Rights Reserved
We take content rights seriously. If you suspect this is your content, claim it here.
Available Formats
Download as PDF, TXT or read online on Scribd
You are on page 1/ 42

COMPUTER INTEGRATED

MANUFACTURING

N SCHEME
MECHANICAL ENGINEERING
V- SEMESTER

Q - BANK

PREPARED BY:

Er. N MANIKANDAN., B.E.


&
Er. T PRADEEP., B.E
LECTURER
DEPARTMENT OF MECHANICAL ENGINEERING
THE KONGU POLYTECHNIC COLLEGE
MALLUR, SALEM – 203

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 1


THE KONGU POLYTECHNIC COLLEGE, MALLUR, SALEM – 203.
DEPARTMENT OF MECHANICAL ENGINEERING
COMPUTER AIDED DESIGN AND MANUFACTURING
Unit – I
2 & 3 mark questions:
1. Define CAD & write the benefits of CAD.
2. What is meant by translation, scaling, rotation 9. Define graphic standard.
and concatenation? 10. Explain GKS, IGES & DXF.
3. What is meant by geometric modeling? 11. What are the basic steps of FEA?
4. Mention any three software used in 12. Write the applications of wireframe and
engineering analysis. surface and solid modeling?
5. Mention any three modeling software. 13. Write the merits and demerits of wireframe
6. What are the entities used in wireframe modeling?
modeling? 14. Write the merits and demerits of surface
7. Difference between CSG & B-rep. modeling?
8. Difference between wireframe, solid & 15. Write the merits and demerits of solid
surface modeling. modeling.

10 mark questions:
1. Explain shigley design process. 4. Explain about IGES & GKS.
2. Explain in details about activities of CAD. 5. Explain about the basic steps of FEA.
3. What is meant by solid modeling? Explain 6. Explain about wireframe and solid modeling.
with a neat sketch of solid modeling?
Unit – II
2 & 3 mark questions:
1. Define CAM. & write the benefits of CAM. 9. What is meant by capacity planning?
2. List out the major functions of CAM. 10. Explain about JIT manufacturing philosophy.
3. What is meant by integrated CAD/CAM. 11. Define coding structure & write the types of
4. What is meant by group technology? coding structure.
5. What is part family? what are the method of 12. What is meant by MRP & MRP-II.
forming part family? 13. Mention any three MRP-II software packages.
6. What is meant by CAPP? Write the types and 14. Write the benefits of MRP system.
benefits. 15. What is meant by production planning and
7. List out the objectives of JIT. control?
8. What is meant by master production schedule. 16. List the goals of JIT.
10 mark questions:
1. What is meant by CAPP? Explain the types of 3. Explain about MRP & MRP-II.
CAPP. 4. Discuss in details about the function of CAM.
2. Explain about the Optiz classification and 5. Explain about SFC and ERP.
MICLASS system. 6. Explain about JIT.

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 2


Unit – III
2 & 3 mark questions:
1. Define machine Zero & work piece zero. 8. What is meant by sub program, Macros and
2. What is meant by rapid prototyping? & types, sub routines?
applications and materials. 9. Define absolute and incremental
3. What is interpolation? List the different types dimensioning.
of interpolation. 10. Define canned cycle & types.
4. Name any three M-codes & their function. 11. What is meant by mirroring?
5. Name any three G-codes & their function. 12. What is meant by peck drilling?
6. Write the syntax used in thread cutting. 13. Define rapid tooling & benefits.
7. Define part program.

10 mark questions:
1. Briefly explain the CNC program 4. Explain about cutting tools for CNC
procedure. machines.
2. What is meant by interpolation? List the 5. Explain the working principle of CNC
types and explain any two. machines.
3. Explain about virtual machining.

Unit – IV
2 & 3 mark questions:
1. Define CIM & write the benefits. 9. Define robot.
2. What is meant by integrated CAD/CAM. 10. What are the basic components of robot.
3. What is meant by FMS? 11. Write the basic motions of robot.
4. List the components of FMS. 12. What are the methods of robot programming?
5. List the various FMS layout. 13. List the various types of robot configurations.
6. Define FTC, FMC. 14. Write the different types of robot sensors?
7. Write the benefits and applications of FMS. 15. Define end effectors.
8. What is meant by AGV.& write the types and 16. Write the industrial applications of robot.
benefits.
10 mark questions:
1. Briefly explain the working principle of 6. Briefly explain the industrial application of
AGV. robot
2. Explain about CIM wheel.& Explain the 7. What is meant by FMS? Explain the
concept of CIM. components of FMS.
3. Briefly explain the types of AGV. 8. Briefly explain the methods of robot
4. Explain different types of FMS layout programming.
5. Briefly explain about the robot sensors.

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 3


Unit – V
2 & 3 mark questions:
1. Define concurrent and sequential 7. Define DFMA. & benefits.
engineering. 8. List out the merits of CE.
2. Compare concurrent and sequential 9. What is meant by PDC.
engineering. 10. Write the stages of Product life cycle.
3. Define QFD and write the merits of QFD. 11. What is meant by augmented reality?
4. Define house of quality. & merits. Write the software and applications of
5. Define FMEA. & benefits. AR.
6. Define Value engineering. & write the
types and techniques and benefits.
10 mark questions:
1. Briefly explain the guidelines of design for 3. Briefly explain the product development
manufacturing and assembly. cycle.
2. What is meant by augmented reality? Explain 4. Explain about FMEA.
the applications of AR. 5. Briefly explain the house of quality/QFD.

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 4


THE KONGU POLYTECHNIC COLLEGE, MALLUR, SALEM - 203
DEPARTMENT OF MECHANICAL ENGINEERING
COMPUTER AIDED DESIGN AND MANUFACTURING
2 MARKS & 3 MARKS
UNIT – 1 (COMPUTER AIDED DESIGN)
1. Define CAD & write the benefits of CAD.
 CAD – Computer Aided Design
 Computer –ைய பய ப தி, ஒ ெபா ளி வைரபட வைர , அத
விவர கைள த வத CAD எ ெபய .
Benefits of cad:
a) ேநர ைற
b) Error ைற .
c) Flexibility அதிகாி கிற .
2. What is meant by translation, scaling, rotation and concatenation?
Translation : வைரபட ைத ஒ இட தி இ ம ெறா இட தி நக வைத translation
எ கிேறா .
Scaling : வைர பட தி அளைவ சிறியதாகேவா அ ல ெபாியதாகேவா மா வ
scaling எ ெபய .
Rotation : வைர பட ைத றி பி ட அ சி றி பி ட ேகாண தி தி வத rotation
எ ெபய .
Concatenation : அ த நிக பல நிக கைள இைண ஒேர நிக வாக ெச ெசய
ஆ .
3. What is meant by geometric modelling?
 CAD system உதவியா , ஒ ெபா ளி model –ைய கணித சம பா ைறயி
உ வா ைற geometric modeling எ ெபய .
Geometric modeling techniques are,
1. Wireframe modeling
2. Surface modeling
3. Solid modeling
4. Mention any three software used in engineering analysis.
1. ANSYS 2. NASTRAN 3. ABAQUS
5. Mention any three modeling software.
1. AutoCAD 2. Pro-E 3. SOLIDWORKS
6. What are the entities used in wireframe modeling?
1. Points 2. Lines 3. Arc 4. Curve 5. Chamfer 6. Fillet etc..
7. Define graphic standard.
Cad / Cam தகவ கைள ஒ system- ம ெறா system-தி மா வத graphic standard
எ ெபய .

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 5


8. Explain GKS, IGES, OpenGL & DXF.
GKS – Graphical Kernal System
IGES - Initial Graphics Exchange Specification
DXF - Drawing Exchange Format.

9. Define FEA. & What are the basic steps of FEA?


 ப ேவ இய நிைலகளி பாக களி ப கைள க டறிய ேம ெகா ள ப
ைற FEA எ ெபய .
Basic steps:
a) Pre –processing
b) Analysis
c) Post – processing

10. Difference between CSG & B-rep.

s.no CSG B-rep


1 உ வா வ எளி க ன
2 ைறகவான memory ேதைவ அதிகமான memory ேதைவ
Boolean operator – Topological element- க
3
பய ப த ப கிற பய ப த ப கிற

11. Difference between wireframe, solid & surface modeling.

s.no Wireframe modeling Surface modeling Solid modeling


Wireframe-ைய விட memory Surface-ைய விட memory
1 Memory ைற
அதிக அதிக .
2 ேநர ைற ேநர அதிக ேநர ைற
Mass properties கண கிட Mass properties கண கிட Mass properties கண கிட
3
யா யா
ாி ெகா வதி சிரம
4 சிரம ைற சிரம இ ைல.
அதிக

12. Write the applications of wireframe and surface and solid modeling?
Wireframe modeling:
a) Video game- 3D வ வ கைள உ வா த
b) CNC machine - tool path-ைய உ வா த
c) CAM – ேதைவயான input-ைய உ வா த
Surface modeling:
a) ெவ ேதா ற ைத உ வா த
b) Finite element mesh –ைய உ வா த
c) NC tool path-ைய உ வா த

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 6


Solid modeling:
a) Process plan உ வா த
b) CNC program உ வா த
c) CNC tool path உ வா த

13. Write the merits and demerits of wireframe modeling?


Merits : Demerits:
1. வ வைம ப எளி . 1. ாி ெகா வ க ன
2. ைற த memory ேதைவ 2. நிைறய ழ ப ஏ ப
3. Mass property கண கிட யா .
14. Write the merits and demerits of surface modeling?
Merits : Demerits:
1. எளிதி உ வா கலா 1. Memory அதிக
2. mass property கண கிட . 2. Manipulation time அதிக
3. எளிதி ாி ெகா ளலா
15. Write the merits and demerits of solid modeling?
Merits : Demerits:
1. ாி ெகா வதி சிரம ைற . 1. அதிக ேநர ேதைவ model-ைய உ வா க
2. ஓரள ெபா ளி உ ைமயான 2. அதிக memory ேதைவ
ேதா ற ைத ஏ ப த இய .

Unit – II (COMPUTER AIDED MANUFACTURING)


1. Define CAM. & write the benefits of CAM.
 CAM – Computer Aided Manufacturing
 Computer ைய பய ப தி ஒ ெபா ைள manufacturing ெச ைற CAM எ
ெபய .
Benefits :
a) Flexibility அதிக
b) High production
c) உ ப தி ேநர ைற .
2. List out the major functions of CAM.
 Manufacturing planning
 Computer aided process planning
 Computer assisted NC part programming
 Manufacturing control
 Quality control
 Shop floor control
 Inventory control

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 7


3. What is meant by group technology?
ெபா ளி வ வ ம ெசய பா களி உ ள ஒ ைமயி அ பைடயி
அவ ைற வாக அைம , ஒ ெமா த உ ப தி ெசலைவ ைற ைற group
technology எ ெபய .

4. What is part family? what are the method of forming part family?
 ப ேவ பாக க அட கிய ெதா பா .
 இதி பாக க , அவ றி வ வ ம ெசய பா களி அ பைடயி ஒ family
ஆக இ .
Method of forming part family:
 Visual inspection method
 Production flow analysis
 Parts classification and coding.

5. What is meant by CAPP? Write the types and benefits.


Computer ைய பய ப தி, process plan ைய தயா ெச ைற computer aided process
planning எ ெபய .
Types : Benefits :
1. Variant CAPP 1. உ ப தி அதிக
2. Generative CAPP 2. ேநர ைற .
3.best process plan கிைட .
6. Define coding structure & types.
 பாக ம ெசய பா களி ப கைள அைடயாள கா வத வாிைசயாக
அைம க ப ட றி களி ெதா ஆ .
Types:
 Hierarchical structure
 Chaint type structure
 Hybrid structure
7. List out the objectives of JIT.
 Waste of transportation  Waste of processing
 Waste of stocks  Waste of over production
 Waste of waiting

8. List the goals of JIT.


 Zero defect
 Zero handling  Zero breakdowns
 Zero lead time  Zero setup time.

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 8


9. Explain about JIT manufacturing philosophy.
 JIT – Just In Time manufacturing system
 ெபா க ணாவைத தி டமி தவி த , ம உ ப திைய ெதாட
அதிகாி த ஆகியவ ைற அ பைடயாக ெகா ெசய ப ஒ உ ப தி
ெசய ைற JIT எ ெபய .

10. What is meant by MRP & benefits.


 MRP – Material Requirement Planning
 MPS ைய அ பைடயாக ெகா , ெபா ைள தாயாாி க ேதைவயான ல ெபா
ம இதர பாக க அட கிய ெதளிவான அ டவைனைய உ வா வத MRP
எ ெபய .
Benefits :
 Inventory ைற க ப .
 ேநர ைற .
 உ ப தி ெசல ைற .
11. What is meant by MRP-II & MRP-II softwares.
 MRP-II = Manufacturing Resource Planning
 Computer ைய பய ப தி, ெபா கைள உ ப தி ெச ய ேதைவயான planning,
scheduling, ல ெபா கள ம இதர ெசய பா கைள க ப ைற
MRP-II எ ெபய .
MRP-II softwares:
 Enterprise Resource Planning (ERP)
 Manufacturing Execution System(MES)
 Customer Oriented Management System(COMS)
12. What is meant by master production schedule.
 உ ப தி ெச ய பட ேவ ய ெபா களி எ ணி ைகைய றி ப Aggregate
production plan ஆ .
 MPS ஆன , aggregate production plan உ ள ஒ ெவா ெபா ைள தயாாி ப ப றிய
அ டவைண ஆ .
13. What is meant by capacity planning?
ெபா கைள உ ப தி ெச வத ேதைவ ப ஆ க ம இய திர களி ேதைவைய
க டறி ைற capacity planning எ ெபய .
14. What is meant by production planning and control?
மனித வள , ல ெபா க ம இய திர க ஆகியவ ைற திற பட
பய ப வத காக ேய தி டமி ெசய ைற production planning and control
எ ெபய .

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 9


UNIT – III ( CNC PROGRAMMING & RAPID PROTOTYPING)
1. Define machine Zero & workpiece zero.
Machine Zero:
 இ ஒ நிைலயான ளி
 Machine உ ப தியாளரா தீ மானி க ப கிற
 அ த இட தி அவ றி மதி ஜிய ஆ .
 Programmer – இ த ளிைய மா ற இயலா .
Workpiece Zero:
 இ machine zero point ெபா co-ordinate ைய தீ மானி கிற
 இ த ளி programmer-ஆ ேத ெத க ப , machine control input ஆக
ெகா க ப .
 இ workpiece இட அ ல வல ைனயி zero ஆக எ கலா .
2. What is meant by rapid prototyping? & types , applications and materials.
 CAD image ேநர யாக ெபா ைள தயாாி ைற ஆ .
 இதி toolக பய ப த ப வதி ைல.
 Layer by layer ஆக உ வா கி இ தியி ெபா ளி வ வ உ வா க ப .
Types : Applications : Materials:
1. Selective laser sintering 1. Metal casting 1. Metal powder
2. Stereolithography 2. Education 2.thermoplastics
3. 3D printing 3. Aerospace 3. photopolymer
4. Fused deposition modeling 4. Automotive 4. Titanium alloys.
3. What is interpolation? List the different types of interpolation.
 Interpolation எ ப tool பாைதைய தீ மானி ப .
 Types :
 Linear interpolation – ஒேர ேந ேகா பாைதயி tool ெச வ ஆ .
Syntax: GO1 X_ Z_ F_
 Circular interpolation – tool ஆன வைள பாைதயி ெச வ ஆ .
G02 – க கார திைசயி tool ெச வ
G03 – க கார எதி திைசயி tool ெச வ
Syntax : G02 X_ Z_ R_ F_
G03 X_ Z_ R_ F_
4. Name any three M-codes & their function.
M06 – TOOL CHANGE
M08 – COOLANT ON
M09 – COOLANT OFF
5. Name any three G-codes & their function.
G01 – LINEAR INTERPOLATION
G02 – CIRCULAR INTERPOLATION (CLOCKWISE)
G03 – CIRCULAR INTERPOLATION (COUNTER- CLOCKWISE)

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 10


6. Write the syntax used in thread cutting.
G92 X_ Z_ F_
Where,
G92 – thread cutting canned cycle
X – diameter Z- length F-feed

7. Define part program.


 ெபா ைள உ வா க machine contol unit ெகா க ப தகவ களி ெதா பி
part program எ ெபய .
8. What is meant by sub program, Macros and sub routines?
Sub – program : இ ஒ தனியான program ஆ . அ க பய ப த ப சில operation-
க எ த ப ட program, program number உட memory ேசமி ைவ க ப .
Sub –routines : இ த கா கமான . இ றி பி ட main program உட ெதாட ைடய sub-
program ஆ .
Macros : இ நிர தரமான . இவ ைற எ த program அைழ பய ப தலா .
9. Define absolute and incremental dimensioning.
 அள கைள அளவி வத NC dimensioning எ ெபய .
 Absolute dimensioning – ஆதி ளியி அளவி வத absolute dimensioning எ
ெபய .
 Incremental dimensioning – ைதய ளியி அளவி வத incremental
dimensioning எ ெபய
10. Define canned cycle & types.
Tool நக கைள தி ப தி ப ெப வத காக , memory ேசமி ைவ க ப
க டைளகளி ெதா ஆ .
Types :
 Box turning canned cycle
 Thread cutting canned cycle
 Stock removal cycle.
11. What is meant by mirroring?
 Mirror imaging ைய பய ப ேபா program எளிைமயாகிற .
 Mirroring ெச ேபா எ த அ ைச ெபா mirror ெச ய ப கிறேதா, அேத அ ைச
ெபா அள க sign (+,-) மா ற ெச ய ப கிற .
12. What is meant by peck drilling?
 இ மிக ஆழமாக ைளயிட பய ப கிற .
 Work piece drill ெச த பிற , chip-ைய ெவளிேய ற ெச ய tool ஆன பி ேனா கி
நக .
 Z depth அள வைர நைடெப .
 Syntax : G74 X_ Z_ K_ F_ [K- Peck depth]

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 11


13. Define rapid tooling & benefits.
 வழ கமான tooling ைறைய ெகா , mould ைய அதிவிைரவாக உ ப தி ெச
ெசய ைற rapid tooling எ ெபய .
Benefits :
 Tooling ேநர ைற .
 ைற த ெசல
 சி கலான வ வைம ைப உ வா கலா .

UNIT – IV (CIM,FMS AND AGV, ROBOT)


1. Define CIM & write the benefits.
 CIM – Computer Integrated Manufacturing
 CIM --- CAD + CAM + business function
 Cad /Cam ெசய பா க , உ ப தி ெதாட பான அைன வணிக ெசய பா கள
ஆகியைவ அட கியேத CIM என ப .
Benefits :

 ெபா ளி உ ப தி ேநர ைற .
 Scrap ைற .
 Labour எ ணி ைக ைறகிற .
2. What is meant by integrated CAD/CAM.
 CAD/CAM ெதாழி ப ல design ம manufacturing
ெசய பா கைளஒ கிைண க பய ப ைற integrated CAD/CAM எ ெபய .

3. What is meant by FMS?


 தானிய கி ைறயி இய GT machine cell ஆ .
 இதி machine tool, material handling, storage ஆகியைவ ஒ ட ஒ இைண க ப ,
computer ல க ப த ப .
4. List the components of FMS.
 Workstation
 Material handling & storage system
 Computer control system
 Human operators
5. List the various FMS layout.
 In line layout
 Ladder layout
 Loop layout
 Open – field layout
 Robot centered layout.

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 12


6. Define FTC, FMC.
 FTC - Cnc turning centre ம storage system ஆகியவ ைற ெகா ட flexible turning cell
ஆ .
 FMC – Automatic material handling & automatic tool changer வசதி ட ய2அ ல 3
CNC machine ைய ெகா ட அைம பி flexible manufacturing cell எ ெபய .
7. Write the benefits and applications of FMS.
Benefits : Applications :
1. Lead time ைற . 1. Assembly of parts
2. Space ைறகிற 2. Forging welding
3. Machine பய பா அதிகாி கிற 3. Inspection and testing
4. Machine எ ணி ைக ைறகிற . 4. Sheet metal press working
8. What is meant by AGV.& write the types and benefits.
 AGV – Automatic Guided Vehicle
 Computer உதவி ட , ஓ ந இ லாம வைரய க ப ட பாைதயி தானாக
இய வ AGV எ ெபய .

Types : Benefits :

1. Towing vehicle 1. ெபா ளி நக ைவ க ப த இய .


2. Fork truck 2. ெபா களி பாதி ஏ ப வ தவி க ப கிற .
3. Light load vehicle 3. Positional accuracy அதிக .
4. Unit load vehicle
9. Define robot.
 Computer உதவி ட , program ல இய க ய ஓ இய திர , இ பல ேவைலகைள
ெச ய ய ஆ . இ த இய திர robot எ ெபய .
10. What are the basic components of robot
A)Base B) Manipulator C) End effector D) Actuators E) Transmission element F) Control system G)
Sensors H) Interfaces
11. Write the basic motions of robot.
 Vertical traverse
 Radial traverse
 Rotational traverse
 Wrist motion
 Wrist bend
 Wrist yaw
12. What are the methods of robot programming?
 Manual method
 Walkthrough method
 Leadthrough method
 Off-line programming method

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 13


13. List the various types of robot configurations
 Polar co-ordinate configurations
 Cylindrical co-ordinate configurations
 Cartesian co-ordinate configurations
 Joint arm co-ordinate configurations.
14. Write the different types of robot sensors?
 Vision sensor
 Tactile sensor
 Proximity sensor
 Voice sensor
15. Define end effector.
 End effector எ ப robot wrist உட இைண க ப .
 End effector ஒ gripper ஆகேவா, tool ஆகேவா இ கலா .
16. Write the industrial applications of robot.
 Material handling  Assembly
 Loading/unloading  Welding
 Spray coating  InspectioN
UNIT – V (CE,QFD,DFMA,FMEA AND AR)
1. Define concurrent and sequential engineering.
Concurrent engineering : Sequential engineering:
ஒ வாக ஒ றிைன ெசய ப , ஒ ற பி ஒ றாக, ஒ ெசய
ெபா ைள உ ப தி ெச ெசய ைறைய த ட அ த ெசய
ேம ப ைற Concurrent நைடெப ைற sequential
engineering எ ெபய . engineering எ ெபய .

2. Compare concurrent and sequential engineering.


s.no Concurrent engineering Sequential engineering

ைறக கிைடயி ஒ கிைண ஒ கிைண இ கா


1

2 ெபா ைள உ வா க ேநர ைற ேநர அதிக

வ வைம ைப மா வதா ெசல ெசல அதிக


3
ைற
4 மிக சிற த வ வைம ைப ெபற யா .

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 14


3. Define QFD and wite the merits of QFD.
 QFD – Quality Function Deployment
 ஒ ெபா ைள உ வா க , customer ேதைவைய அ ெபா ளி ப களாக
மா றி அைம ெசய ைற ஆ .
Benefits :
 Quality high
 Team work ேம ப .
 Rejection ைற .
 வி பைன அதிகாி .
4. Define house of quality. & merits.
 HOQ எ ப ெபா ளி ேதைவக ம ெபா ளி ெசய திற க
ஆகியவ றி இைடேய ள ெதாட ைப விள ஒ பட ஆ .
Merits :
 Quality high
 Team work ேம ப .
 Rejection ைற .
 வி பைன அதிகாி .
5. Define FMEA. & benefits.
 FMEA – Failure Modes & Effects Analysis
 ஒ ெபா ளி failure-ஆ ஏ ப விைள க , failureைய த க ேய
எ க ப
 நைட ைறக ஆகியவ ைற க டறிய உத ெசய ைற ஆ .

Benefits :
 Quality high
 No failures
 லாப அதிகாி .

6. Define Value engineering.& write the types and techniques and benefits.
 ஒ ெபா ைள வ வைம ேபா அவ றி மதி ைப ேம ப த ேம ெகா ள
பய ப ெசய ைற value engineering எ ெபய .
Types : benefits : techniques:

1. Use value 1. தர ேம ப 1. FAST diagram


2. Exchange value 2. ெபா ணாவ தவி க ப 2. Matrix method
3. Esteem value 3. ெபா காண ெசல ைற . 3. MISS
4. Cost value 4. DARSIRI
5. Scrap value 5. FIRST

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 15


7. Define DFMA. & benefits.
 DFMA – Design For Manufacture & Assembly
 ஒ ெபா ளி வ வைம ம உ ப தி ெசய ைறைய எளிைமயா கி
ெசலைவ ைற வழி ைறைய க டறி ைற DFMA எ ெபய .
Benefits :
 ேநர ைற
 ெசல ைற
 Quality அதிக
8. List out the merits of CE.
 Best design ெபற ப
 ெபா ைள உ வா க ேநர ைற
 அதிக உ ப தி
 ெபா ளி தர ேம ப த ப .
9. What is meant by PDC.
 PDC – Product Development Cycle
 ஒ ெபா ைள உ வா க ெதாட சியாக நைடெப நிக வி PDC எ ெபய .
10. Write the stages of Product life cycle.
a) Introduction b) growth c) maturity d) decline
11. What is meant by augmented reality? Write the software and applications of AR.
 AR – Augmented Reality
 பயனாளாி உ ைமயான ழ மீ , computer ல உ வா க ப ட
உ ளீ கைள ெபா ெதாழி ப தி augmented reality எ ெபய .
Softwares : Applications :
1. Wikitude 1. Video games
2. ARtoolkit 2. Education
3. CloudRidAR 3. Medicine
4. Shopping
5. Safety and rescue operation
6. Travel

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 16


UNIT 1 – COMPUTER AIDED DESIGN - 10 MARKS

1. SHIGLEY DESIGN PROCESS :


ஒ ெபா ைள design ெச வைத கீ க டஆ நிைலகளி விவாி கலா .
 Need
 Definition of Problem
 Synthesis
 Analysis
 Evaluation
 Presentation.

Need :
பைழய product உ ள ைறகைள க டறிவ அ ல வா ைகயாள களி திய
ேதைவைய க டறிவ .
Definition of Problem :
பைழய product உ ள ைறைய நிவ தி ெச வ அ ல திய product specification
define ெச வதா ,தர ,விைல ,அைவ .Material , எைட.ஆகியைவ அள க ,
Synthesis :
Product வ வ ேதைவயான தயாாி க ,technology ஐ ேத ெத ப .Design ஐ
உ வா வ .
Analysis :
உ வா க ப ட design ஆன customer ேதைவைய தி ெச மா என ேசாதி ப .
Evaluation :
அள கைள ஒ ெச பா பத Evaluation எ ெபய சிறிய .model ஐ உ வா கி ,
.ஆரா வதா ஆகியைவ தர ,ெசய பா அத
Presentation :
இ ேவ இ தியான நிைலயா .
A) வைரபட தயாாி த .B) Bill of Material தயாாி த .

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 17


2. CAD ACTIVITIES :
CAD கணினியி உதவி ட ெச ய ப ேவைலகைள 4 .
பிாி கலா பிாி களாக

 Geometric Modelling
 Engineering Analysis
 Design review and Evaluation
 Automated Drafting.

1. Geometric Modelling :
 Computer உதவி ட product model
உ வா க ப 2 அைவ .D & 3D model
ஆக இ கலா .
 இதி Wire frame, Solid, Surface என
வைக Modelling உ ள .
 Model ஐ உ வா க AutoCAD, ProE,
ேபா ற ெம ெபா ைள
பய ப த ப கிற .
2. Engineering Analysis :
 Model ஆன ேதைவயான பய பா உக ததா என ேசாதைன ெச வ .
 Ansys ேபா ற software உதவி ட Analysis ெச யலா .
 இதி Stress Strain Analysis, Heat Flow, Fluid Flow ேபா ற Analysis ெச யலா .
3. Design Review & Evaluation:
 Accuracy சாிபா த
 Dimensions & Tolerance அைம த அ லேத சாிபா த .
 Area & Volume கண கி த
 Properties ஆரா த ேபா றைவக அட .
4. Automated Drafting :
CAD model இ தயா ெச ய ப பைவ.
 Views
 Bill of Materials
 Material Specifications.
3. SOLID MODELLING :
 இைவ ஒ ெபா ளி edges, surfaces ம உ ற விவர கைள இைண பத ல
கிைட ப Solid Model ஆ .
 இத ல Mass Properties கண கிட .
 Solid Model ல ெதளிவாக அைன விவர கைள விவாி க யா .

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 18


இ த model ஐ கீ க ட ைறயி உ வா க ப கிற .
 Constructive Solid Geometry ( CSG )
 Boundary Representation ( B - Rep )
 Hybrid Scheme.

1. Constructive Solid Geometry :


 Simple object ஐ இைண பத ல உ வா க ப கிற .
 Simple solid primitive எ ெபய .
Primitives :
 Block , Cylinder, Cone, Sphere
 இைவ Boolean Operation ல ஒ ேச model உ வா க ப கிற .

2. Boundary Representation ( B Rep )


 இைவ topology ம geometry ப றிய விவர உ ளட கிய .
 Topology எ ப Euler's operation ெகா உ வா க ப .
 இைவ த Vertice, Face, edge தனியாக இ .
 Euler's operation ல model உ வா க ப கிற .
 2D 3D Model உ வா க ப கிற .

3. Hybrid Scheme :
 CSG & B Rep கலைவேய Hybrid scheme ஆ .

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 19


4. A) IGES - INITIAL GRAPHICS EXCHANGE SPECIFICATIONS
 ஒ Product தகவ கைள digital form computer ேசமி ைவ பதா .
 ஒ CAD / CAM system ம ெறா CAD/CAM System எ ெச ல இய .
Structure of IGES File :
அைன தகவ க 80Column Field ேசமி க ப .

இைவ .உ ளட கிய பிாி களாக 6


1. Flag
2. Start
3. Global
4. Directory entry
5. Parameter Data
6. Terminate

1. Flag Section :
இைவ column 73 "C" எ ற றி றி க ப தகவ கைள ேதைவயான .
.ெகா
2. Start Section :
இைவ Column 73 "S" எ ற றி றி க ப .Drawing ப றிய தகவ க
ெகா .
3. Global Section :
இைவ column 73 "G" எ ற றி றி க ப .Processor ேதைவயான தகவ கைள
ெகா .
4. Directory Entry Section :
இைவ column 73 "D" எ ற றி றி க ப அைன .entities தகவ க
ெகா .
5. Parameter Data Section :
இைவ column 73 "P" எ ற றி றி க ப ஒ ெவா .entities ப றிய தகவ கைள.
.ெகா டக தனி தனிேய

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 20


6. Terminate Section :
இைவ column 73 "T" எ ற றி றி க ப அைன .section உ ள
தகவ களி sub total ெகா .

B) Graphical Kernel system (GKS)


 GKS ஆன 2D & 3D data ைகயாள ய .
 Application data ----> GKS -----> Input / Output Device

கிய ேநா க க :
 2D Model ேதைவயான அைன Facilities ெகா க யைவ.
 அைன விதமான plotter ம graphics device ைகயாள யைவ.
 பல விதமான program ைகயாள யதாக உ ள .
Features of GKS :
1. Device Independence :
Input ம output device ஒ றி பி ட அ ச இ க அவசியமி ைல.
2. Text : அைன text ஆ கில திேலேய றி க ப .
3. Display Management :
அைன display management க cursor க ப த வசதி உைடய .
4. Graphics function :
2D & 3D model ைகயாள ய .
1. Primitive Function :
ெபா ளி வ வ ைத உ வா க பய ப .
Eg :- line, Text etc....
3. Attribute Function : ெபா ளி ேதா ற ைத உ வா க பய ப பைவ ஆ .

5. FEA - FINITE ELEMENT ANALYSIS.


ஒ product design ஐ சி சி ,Finite Element ஆக பிாி க ப ேம அத ,stress ம
strain கண கிட ப பைவ.
Basic Steps :
A) Create Finite Element :
ஒ ெபா ைள சி சி ெதாட சியான element ஆக பிாி பத discretization எ ெபய .
a - i ----> element
1 to 16 -----> nodes
B) Solution :
The degree of Polynomial எ ப node எ ணி ைகைய ெபா .

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 21


C) Develop Matrix Equation :
Mode, Element, றி த பிற .ேவ உ வா க சம பா அத கான ,
D) Global Matrix :
ஒ ெவா element equation ஐ ஒ ேச global Matrix equation உ வா க ேவ .
E) solve the equation :
Condition பய ப தி equation solve ெச ய ேவ .
F) Result :
கிைட க ெப வி design க ேம ெகா ள ேவ .
Software உ ள :நிைலக 3
 Preprocessor
 Analysis
 Post Processor.

6. A) WIREFRAME MODEL
 ெபா ளி வ வ ைத உ வா க ய எளிய ைற.
 இ த model ஆன point ம line ெதா பா .
 Point, Line, Arc, Circle, Fillet

B) Surface Model :
 Wire frame model அ தநிைல.
 இத ட surface ஐ இைண தா surface model கிைட .
 ெதளிவான ேதா ற ெகா க ய .
 Volume கிைடயா ம mass property கண கிட யா .
 ெவளி ேதா ற ல இத ெபா ைள வ வைம ள சி கலான .விவாி ம ேம.
உ வா கலா .

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 22


UNIT 2 - COMPUTER AIDED MANUFACTURING - 10 MARKS

1. CAPP AND TYPES OF CAPP

 ஒ ெவா திய Product தயாாி க ேவ மானா அத ,Princess planning ேதைவ ப கிற .


 சாதாரண Process Planning ைறைய ைகயா ப ச தி ேதவ ேநர அதிக ,ை◌ ப .
 Customer தி தி காக ,Lead Time ைற க planning Automation ேதைவ ப கிற .
இ தAutomation கணினி உதவி ட ெசய ப த ப கிற .
 கணினிைய பய ப தி Automatic ஆக process planning ெச ைறேய ,Computer Aided
Process Planning என ப .

இதி இர வைக ;

1. Variant or Retrieval Approach


2. Generative Approach
1. VARIANT TYPE:
 Process Planning ,Group Technology Code பய ப த ப கிற .
 Part Family த த process plan ஐ ,Master plan இ எ ெகா கிற .
 பிற தயாாி க ப ெபா க Family ஆக பிாி க ப தனி அத ,master plan
உ வா க ப கிற .

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 23


இதி தள க :
Preparatory Stage
Coding Scheme, Part family, Process plan உ வா கேவ .
Process Planning
GT code நி ணய ெச கணினியி அதைன ,enter ெச தா அத ,ேத அைத கணினி ,
த தProcess plan Display ெச .
Report Generation
பி அ த Plan route sheet ஆக print எ க ப கிற அ .NC program or Manufacturing Process
ஆகேவா இ கலா .

2. GENERATIVE TYPE:
 Manual work இ லாம Process plan தயானி க ப கிற .
 Logic Control பய ப த ப கிற .
 Process plan ஐ generate ெச ய த த ,part description scheme உ வாகிற .
 இ ஒ Artificial Intelligent system ஆ .
 இ சி கலான பிர சிைனகைள லபமாக தீ கா ஒ System ஆ .

2. MRP

 MRP - Material Requirements Planning


 MRP எ ப ல ெபா க ம சாதன க ப றிய யமான Schedule ஆ .
 உ ப தி ெச ய ேவ ய ெபா ைள Order ம Delivery ேபா ற தி ட தகவ க
ெகா ட .
 இதைன Inventory Control என ெசா லலா .

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 24


Inputs to MRP:
1. MPS - Master Production Schedule:
 ெபா ைள தயாாி க ேதைவயான தகவ க உ ளட கிய
2. Bill of material, Design and Manufacturing Data:
 MPS றி பி ள ல ெபா க BOM ெகா க ப ட தகவ ன ஒ பி த
ேவ .
3. Inventory Records:
 இ கணினி உதவி ட இய வ ஆ .
 இ Computer Master Item Data ம Inventory Data ெகா .

4. Capacity Planning:
 Plant capacity ஏ றா ேபா MRP ைய கண கி த ேவ .
Outputs From MRP:
 தி டமி டப Order Release ெச வ
 Inventory நிைல தகவ க
 Re scheduling அறி ைகக .
 நிராகாி .அறி ைகக ெசல ,ேசமி ,
 Performance அறி ைகக .

3. MRP II – MANUFACTURING RESOURCE PLANNING.


 MRP ெம ேக ற ப ட பிரதியா கால ஆர ப .MRP purchase order, work order
தைடக இ தன .
 இத காக PPC ெதாழி ப MRP ட இைண MPR II உ வா க ப ட .
 MRP II ,panning, Scheduling, Material Control ஆகியைவ கணினி ல
க ப த ப கிற .
 இ ஒ Closed Loop System ஆ .

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 25


இதி Application Modules உ ளன.
 Business Planning
 Production Planning
 Capacity Planning
 Master Production Schedule
 Resource Requirements Planning
 Material Requirement Planning.
 Capacity Requirements Planning
 Production Activity Control.
MRP II Software Packages:
 ERP - Enterprise Process Planning
 COMMS - Customer Oriented Manufacturing Management System.
 MES - Manufacturing Execution System.
 COMS - Customer Oriented Management System.

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 26


4. SHOP FLOOR CONTROL SYSTEM:
 இ ெதாழி சாைல Production Order ஐ ெவளியிடாவதா .
 ேவைலயிட தக நட நிக கைள ேசமி ,Process Progress ெதாிவி .

SFC கிய Function :


 Priority Control and Assignment Shop orders.
 Maintaining Information
 Shop order status கைள க காணி
 Capacity Control data ெகா ப .
SFC ஆன நிைலகைள ெகா ட .
1. Order release
Productions ேதைவயான தகவ கைள தர கைள த கிற .Route sheet, job card, material
requisition, parts list etc...
2. Order Scheduling.
Work shop க production order த வதா .
Machine loading, Job Sequencing.
3. Order Progress
Plant work, ம இதர order தகவ கைள த வதா .
Work order status report, Progress Report, Exception Report.

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 27


5. ERP - ENTERPRISE RESOURCES PLANNING
 ERP எ ப Software Architecture ஆ .
 ஒ நி வன தி உ ள ைறயின அைன ,ERP ல தகவ கைள
பாிமாறி ெகா ளலா .
 இ அவரவ க ேதைவயான தகவ கைள உட ட த கிற .
 Front office activities, sales, marketing, call centre operation, product ச ப தமான அைன
ெசய கைள தானாக இய க வழிவ கிற .
ERP Software:
SAP AG, ORACLE, People Soft, J.D.Edwards, Baan.
ERP அ ச க :
 Business Process கைள automata ெச வ .
 Data அைனவ பகி ெகா ள வழிவைக ெச கிற .

 Real time environment ேதைவயான அைன ைத ெப ெகா ள வழிவ கிற .

6. CAM - COMPUTER AIDED MANUFACTURING


உ ப தியி அைன திக கணினிைய பய ப வ CAM என ப .Machine
அைச கைள கணினி ல க ப தலா .

Functions of CAM:

1. Manufacturing Planning

2. Manufacturing Control

1. Manufacturing Planning:

இ planning ம productions ெதாட பான அைன தகவ கைள றி பி வதா .

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 28


Planning & Management Activities :

 Computer Aided Process planning (CAPP)


 Computer Assisted NC part Programming
 Computerized Machinability Data
 Computer generated work Standards
 Cost Estimating
 Material Requirements planning
 Productions and inventory planning
 Computer aided line balancing
 Capacity planning.
2. Manufacturing Control :

இ ெதாழி சாைலயி operation நட ேபா அத ,managing & Controlling ேபா ற


ேவைலகைள க காணி ப ம க ப வ ஆ .

 Process monitoring and control


 Quality Control
 Shop floor control
 Inventory control
Benefits of CAM:

 Simple NC program த கிற


 யமான process planning கிைட
 Assembly list த கிற .
 Inspection லபமா

7. OPTIZ SYSTEM

 Optiz coding system ஆன கீ க ட digital sequence க உ ளன


 Basic code ஆன .ெகா ட இல க க 9

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 29


 ேதைவ ப டா ேம .பய ப த ப கிற இல க க 4
 த உ ள - இல க 9Design and Manufacturing attribute ஐ றி .
 த உ ள (12345) 5இல க -Form Code ஆ .
 அ த உ ள - (6789) இல க 4supplementary Code என றி .
 இைவக ெபா ளி design attribute ஐ றி கி ற .
 கைடசி 4ABCD இல க -secondary code எ றைழ க ப கிற .

UNIT 3
CNC PROGRAMMING AND RAPID PROTOTYPING
1. Explain about CNC programming procedure:

1. Process planning
2. Part programming
3. Testing programs,
1. Process planning
a) ஒ ெபா ைள உ வா க ேதைவயான part program தயா ெச வ ஆ .
b) இவ றி கீ கா ப நிைலக அட .
1. வைரபட ைத ப , அ த ைத உண த .
2. Machine tool ேத ெத த
3. ேதைவயான tool – ைய ேத ெத த
4. Speed, feed and depth of cut-ைய ேத ெத த .
5. ேதைவயான ெசய பா ைட ேத ெத த .
2. Part programming
ஒ பணி ெபா ைள machining ெச வத , tool பாைதைய விள வத ேதைவயான
தகவ க part program என ப .
இைவ 2 வைக ப .
1. Manual part programmimg
2. Computer assisted part programming
Manual part programmimg:
Manuscript எ ற ப வ தி machining தகவ க தயாாி க ப கி றன, இவ ைற
தயா ெச த பிற “block”-”- களி வ வி part program தயாாி க ப கிற .
Computer assisted part programming:
Compueter – ைய பய ப தி part program தயா ெச ய ப கிற .

3. Testing a program

Part program ைய தயாாி த பிற , இ சாியானதா என simulation ல ேசாதி அறியலா .


சாியான என ெதறி த பிற , production ைய ஆர பி கலா .

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 30


2.What is interpolation? List the different types of interpolation.
 Interpolation எ ப tool பாைதைய தீ மானி ப .
 இந்த பாைதகள் நீ ளவாக் ேலா அல் ல வட்டத் ன் வைள வ ேலா
இ க்கலாம் .
 Types :
1. Linear interpolation
2. Circular interpolation
3. Parabolic interpolation
4. Logarithmic interpolation
5. Exponential interpolation

1. Linear interpolation
 ஒேர ேநர்க்ேகாட் பாைத ல் tool ெசல் வ ஆ ம் .
 இந்த நகர் ஓர் அச் க் இைணயாகேவா அல் ல ஒன் க் ம்
அ கமான அச் க்களில் ஒேர ேநரத் ல் சாய் வாகேவா இ க்கலாம் .
Syntax: GO1 X_Y_ Z_ F_
Where,
X,Y,Z ேவைல நைடெபற ேவண் ய இலக் ப் ள் ளி
F feed
2. Circular interpolation
 tool ஆன வைள ப்பாைத ல் ெசல் வ ஆ ம் .
 இந்த நகர் க கார ைச ேலா அல் ல எ ர் க கார ைச ேலா
இ க்கலாம் .
 G02 க கார ைசைய ம்
 G03 எ ர் க கார ைசைய ம் க் ம் .
G02 – க கார திைசயி tool ெச வ
G03 – க கார எதி திைசயி tool ெச வ
Syntax : G02 X_ Y_ Z_ R_ F_
G03 X_ Y_ Z_ R_ F_
Where,
X,Y,Z - ேவைல நைடெபற ேவண் ய இலக் ப் ள் ளி
F - feed
R – வட்டப் பாைத ன் ஆரம்

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 31


3. Explain about virtual machining.

 உலகள ல் உற் பத் ல் ேபாட் நில ம் இன்ைறய ழ் நிைல ல் ,


உற் பத் ெபா ட்கைள தரமாக ம் , ைல ைறவாக ம் ெகா க்க
ேவண் ய கட்டாய நிைல உள் ள .
 அவ் வா உற் பத் ெபா ட்கைள வழங் க ேவண் ெமனில் , உற் பத்
ைற ல் ய ெதா ல் ட்பங் கைள த்த ேவண் ய நிைல
ஏற் பட் ள் ள .
 அவ் வா உ வாக்கப் பட்ட ைற தான் virtual machining system ஆ ம் .
 இந்த ைற ல் ெபா ட்களின் உற் பத் யான , கணினி ன்
உத டன் உற் பத் நிைல ேபான் ற ஒ ேபா யான உற் பத்
ழ ல் நைடெப ற .
 அவ் வா நைடெப ம் ேபா , அசல் உற் பத் நைடெப ம் ேபா
ேதைவப் ப ம் ஒ லவ யல கைள ன் ட் ேய ெதரிந்
ெகாள் ள ற .
 இதனால் அசல் உற் பத் ல் ஏற் ப ம் ஒ ல க்கல் கைள
ன் ட் ேய அ ந் ெகாண் , அைவகைள த ர்க்க ற .

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 32


 Virtual machining system லமாக ன் ட் ேய ெதரிந் ெகாள் ம்
வ யல களாவன,
o ெவட் ைச
o ேமற் பரப் ல் ஏற் ப ம் ைழகள்
o நக ம் ேவகம்
o உற் பத் ன் நிைலத்தன்ைம
o உற் பத் க் ஏற் ற தன்ைம.

UNIT 4 –COMPUTER INTEGRATED MANUFACTURING, FMS, AGV, ROBOT - 10 MARKS

1. INDUSTRIAL APPLICATION OF ROBOTS:

ெதாழி சாைலகளி Robot பய பா க :

 Material Transfer ெச வத .
 Machine Loading / Unloading ெச வத .
 Welding, coating, painting, Assembly ம inspection ஆகிய பணிக பய ப த ப கிற .
Robots in Material transfer and Machine Works:
 pick and place, அதாவ ஓாிட தி இ ம ெறா இட தி ெபா கைள ைவ ப
 Palletizing , அதாவ work table ேம ெபா கைள ைவ ப .
 De palletizing, அதாவ work table ேம ள ெபா கைள எ பிற இட க
அ வ .
 Cartons களி ெபா கைள load and unload ெச வ .
Robots in welding & Coating:
 Part Manipulator ஆன பணி ெபா ைள சாியாக பி ெகா .Welding robot ஆன weld
ல இைண பணியி ஈ ப .
 Automobile ெதாழி சாைலகளி பாக கைள spray coating ெச ய robot க
பய ப த ப கிற .
Robots in Assembly and Inspection:
 Peg in Hole - ெபா ைள வார தி நிைல ப வ .
 Hole on peg - bearing ேபா ற ெபா ைள shaft நிைல ப வ .
 Multiple Peg in Hole - ஒ ேம ப ட வார தி ெபா ைள நிைல ப வ .
 Stacking - உதிாிகைள ஒ ற மீ ஒ றாக அ வ .
 Fastening Screws - robot ன் wrist ற் linear மற் ம் rotational நகர் கள் ெகா த் ம் .Power
screw driver கைள end effector லம் இயக் டலாம் .

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 33


2. ROBOT PROGRAMMING METHOD:

ஒ robot ேவைலயான .ெகா ட நக கைள க டைளகைள தி டமிட ப ட ,Robot


ெவ றிகரமாக ெசய பட க டைளக ஒ காக வ வைம க ேவ .

 Manual
 Walk through
 Lead through
 Offline
1. Manual Method:

இ த ைறயான Robot க எ பத ம ெபா கைள ,◌் ைவ பத ம ேம உக த .


.பய ப கிற ெச ய ேன பா கைள சில ஒ இ
2. Walk Through Method:
இ த ைறயான ,Robot Arm and Hand நக கைள , , ெச ய பதி நக த ப
.பய ப த ப கிற மீ ெபா ளி மனிதனா

3. Lead Through Method:

இ த ைறயி அட கமான ைக ,teach pendant உதவி ட robot நக கைள பி த


ெச ய ப கி றன.பய ப த ப கிற பதிய ப பி ன ,

4. Offline Method:

இ த ைறயி ,Robot ெதாட பி றி கணினி உதவி ட தி டமிட ப


பய ப த ப கி ற .

3. ROBOT SENSORS:

Robot ஆன திற பட ேவைலகைள யமாக ெச ய திற க உண ,


ேபா றைவக திற உண ெதா ,நக க ைககளி ,திற பா .ஊ ட ப கி ற
.உ ளட கிய

1. Vision Sensor:
ேகமராைவ Robot உட இைண பத ல பா ைவ திற ெப கிற இதைன .
ல◌் யமா வத ேபா மான ெவளி ச பட கைள ,process ெச வத கான கணினிக
பய ப த ப கிற .

 Conveyor ெபா க இ ைப உண வ .
 அள கைள சாிபா ப
 Assemble ெச வ .
2. Touch Sensors:
Robot ஆன ெபா ைள ெதா வி டதா எ பதைன அறிய பய ப கி ற .
3. Stress Sensor or Force Sensor:
Robot ஆன ெபா கைள ெதா ேபா அளவிட விைசைய ஏ ப மீ ெபா ளி ,
.பய ப கிற

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 34


4. Proximity Sensors:
ெபா கைள ஒ ெகா அ காைமயி வ நிைலைய உண வ .
5. Voice Sensor:
Robot Controller ஆன ெகா ாி க டறிய வா ைதகைள ேப நா ,
.உ வா க ப கி ற த ைம ைடயதாக

4. WORKING OF AGV:

 ஓ ன இ லாம கணினி லமாக தானாக உ த ப இய வேத Automated


Guided Vehicle என ப .
 இ த வ யான உ ப த , ல ெபா கைள ,◌ி நிைலயி உ ள ெபா க
ம ம ற ெபா கைள இட வி .பய ப கிற ெகா ெச ல இட .
1. Vehicle Guidance and Routing:
AGV ஆன நக ெச ல ேவ ய பாைத வைரய க ப இய க ப வேத அதி ,
vehicle Guidance and routing என ப பாைத ைற இர .க :
Embedded Wire system:
இர மி விைச க பிக ம ணி ைத க ப உதவி ட ல மி கா த அத ,
AGV இய க ப வ .
Paint Strip system:
தைரயி மீ ஒளி பிரதிப Paint Strip அைம க ப உண ஒளி ,sensor உதவி ட ,
ம அத உண ஓளிைய◌ீ AGV இய க ப கிற .
2. System Management:
Traffic Control and Safety:
 வைரய க ப ட பாைதயி பா கா பாக இ லாம இைட க ேமாத எ வித ,
.ஆ ெச த ப தேல
 பாைதயி தைட ஏேத இ பி ,Sensor உண உடன யாக வ நி த ப .

Vehicle Dispatch:
 சாியான ேநர தி ம இட தி வ யிைன ெச ைற ஆ சாியாக இைவ .
.நட தைடபடாம உ ப தி , தா நைடெப றா

System Monitoring:
 வ யி நக கைள க காணி ெச வ ஆ அறிவ நிலவர ைத உ ைம அத .
நி வ .ஆ இட இற கிய ம ஏ றிய பார க ,வ க உ ள இய காம ,
.உ ளட கிய ஆகியைவ ேநர எ ெகா நி த தி ம பயணி ,நிைல

5. FMS COMPONENTS:

இ ஒ ைமயான தானிய கி ைறயா .Work Station க தானிய கி ல


ல ெபா கைள ெகா ெச வ லமாக கணினி ெசய பா க ேபா ற ,
.இய க ப கி றன
உ க :
1. Work Stations

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 35


இய திர க இ இடமா .

2. Automated Material Handling and Storage System.


ல ெபா கைளேயா ைமயான அ ல ெபா கைளேயா ெப ற ப தி ,
இட வி இட ெபா கைளேயாAGV அ ல Robot உதவி ட நக வ ஆ
3. Control System.
ஒ FMS உ ள ெவ ேவ உ களி ெசய பா கைள ஒ கிைண ெசய பட
ைவ பேத ஆ
4. Human Operators
மனிதனா ெச ய ப பணிக ,FMS அ கமா .Loading, Unloading, Switch On/Off,
Tool setting, Repair and maintenance ஆகியைவ மனிதனா ெச பைவ ஆ .

6. FMS Layout:

 FMS Layout ஆன ெச ய ப ேவைலகளி த ைம ேக ப க டைம ைப சாியான ,


வ ப◌்ப ஆ .
 இதி inline, Loop, Ladder, open field, robot centered cell ஆகிய ஐ அட .
1. Inline Layout:
ேவைலயான ஒேர திைசயி ஒ ற பி ஒ றாக ெச மா ேந ேகா ஒேர ,
workstation அைம க ப .

2. Loop Layout:

ேவைலயான ஒேர திைசயி ஒ வைளய ேபா ெச மா workstation


அைம க ப ம

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 36


3. Ladder Layout:
இ பல வைளய ெகா டதா அத ,ெகா டதா அைம ஏணி ப க .
அ பைடயி workstation அைம க ப .

4. Open Field Layout:


இ த அைம Loop ம Ladder layout கலைவ ஆ .
5. Robot Centered Cell:
இதி Robot ஆன வ ட ைமய தி அைம க ப .Work stations வ ட றி ,Robot
எ ர தி இ .

UNIT 5 - CONCURRENT ENGINEERING, QFD, PDC, AR - 10 MARKS

1. GUIDELINES OF DESIGN FOR MANUFACTURING AND ASSEMBLY.


DESIGN FOR MANUFACTURE:
 DFM ேநா கமான ஒ ,Product ஐ உ ப தி ெச ேபா ெசல உ ப தி அத ,
ந இைவ .உய வதா தர ைத ம ைற ப ◌்ைதய அ பவ க ைவ ேத
ெச ய ப கி றன.
 ஒ Product பய ப த ப பாக களி எ ணி ைகைய ைற தாேல அ ெபா ளி ,
.இய ைற க விைலைய
 ஒ ெபா ளி பய ப த ப உதிாி பாக க அைன Standardized ஆக இ தாேல
விைலைய ைற க இய .
 சில உதிாிகைள ஒ ேம ப ட ெபா ளி பய ப ப ச தி ெபா ளி விைலைய
ைற கலா .
 ஒ ேம ப ட ேதைவகைள தி ெச விதமாக ெபா கைள Design ெச தா ,
. ைற கலா எ ணி ைக பாக க

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 37


DESIGN FOR ASSEMBLY:
 பய ப த ப பாக க எ ணி ைகைய ைற தா ைகயா வத கான ,Effort ம
ேநர ைத ைற க இய .
 திற தெவளியி இடவசதி ட Product ஐ Assemble ெச யேவ .
 Assemble ெச வத கான பாக களி ,Orientation ெதளிவாக இ த ேவ .
 Product Standardized Parts ஐ பய ப தேவ .
 உதிாிகைள Sub assembly ஆக உ வா கி அைத பி ,Product பய ப த ேவ .

2. AUGUMENTED REALITY:

 நா ேநர யாக பா விஷய கைள த வமாக அ ப ேய ஜி ட ைறயி திைரயி


கா ட ெப வேத AR ஆ .
 ஒ ஓளி ட ,Graphics ெச ய ப real ஆக உ ளைத ேபா திைரயி கா பி
ெதாழி பமா .
 இதி பலதர ப ட ேகமரா ெச ய ப வ பய பா ட ெசய க பல ம ,கணினி ,
.ஆ
 திற ேபசியி )Smart Phone) அத கான அைன வசதிகைள உ ளட கி ள .
AR Application:
1. Video Games:
PlayStation games அைன AR ைண ெகா உ வா க ப ட .
2. Education:
AR ெதாழி ப ைத பய ப தி விதமாக ப ேவ ,Graphics ெச ய ப ட விள க கைள ,
3D effect உட விள கிட பய ப கிற .
3. Medicine:
உட உ ேள காண யாத பாக களி ெசய பா கைள AR உதவி ட கா பத ,
பய ப த ப கிற ம வ தி ஆரா வத

4. Shopping & Travel:


கைடகளி உ ள ெபா ைள எளிதி க டறிய லா ,இ தப ேய நா ,
காண த வமாக தள கைளAR வழிவைக ெச கிற .
5. Safety & Rescue:
விப நட த இட தி பட ைத ,Virtual ஆக காண ேம ெகா ள மீ பணிைய ,AR
ெதாழி ப உத கிற .

3. PRODUCT DEVELOPMENT CYCLE:

 Product development cycle ஆன தா ெபா களி எ க ப மியி , ெதாட கி ,


பய ப வேத ெச ம ழ சி மீ பய ப தி ,உ வா கி ெபா களாக அைவக
.ஆ
 ஒ திய ெபா ைள ச ைத அறி க ப தி ம ேதைவைய அத ,
ேவ ஆரா த அவசிய ைத மீ

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 38


 ச ைதயி உ ள ேபா யாள கைள ப றி சி தி திட ேவ
 இத வைர ைறகைள Phase களாக பிாி கலா .

PHASE I
ச ைதயி உ ள ெபா க மீதான வா கைள ாித ப றிய ேதைவைய க ேவா ,
.ேவ
PHASE II
இ த நிைலயி வ திட வழி ைறகைள தி ட கைள தயாாி பத கான ெபா ைள ,
.ேவ
PHASE III
ெபா ளி வ வைம தகவ கைள ேம ெகா வத கான ஆகியவ றிைன ேதா ற ,
.ஆ உ ளட கிற

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 39


4. FAILURE MODES AND EFFECTS ANALYSIS (FMEA)

 FMEA ேநா கமான எ வா ,ெபா ளான ஒ ,failure ஆகிற ம அத பி


விைள க ப றிய கண கியேல ஆ .
 இத கிய ேநா க க :
 எ த வைக Failure ஏ பட வா ள ம அத பாதி க எ வா எ பதைன
ேய அறித ேம ெகா ள ப த பத நைடெபறாம அைவ ,
.ெசய க

1. Severity of failure :

 Failure ஆவத கான வா க கண கி த .


 Failure ஆ ஏ ப பி விைள கைள கண கி த .
 Failure கான design ம Manufacturing உ ள ைறகைள ேய க டறித .
 ேமேல உ ள காரணிக ஒ றிைண ேத Risk Priority Number (RPN) என ப கிற .
 RPN = Failure ஆவத கான வா க கண கி த ×Failure ஆ ஏ ப பி விைள கைள
கண கி த ×Failure கான design ம Manufacturing உ ள ைறகைள ேய
க டறித .
 RPN எ ைறவாக இ த அவசிய .
 FMEA ஆன ஒ Spread Sheet format தா ேம ெகா ள ப கிற .
 ேமேல றி பி ட அைன அள க அதி பதிவிட ப கிற .
 ஒ ெபா ளி இ Assembly களி ப ய ஒ ,Assembly இ உதிாிகளி
ப ய அதனத ம ,Function ஆகியைவ உ ளட கிய .

5. HOUSE OF QUALITY :

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 40


 QFD எ ப Quality Function Deployment ஆ ேதைவைய வா ைகயாள க இ .
அவ கைள ,க டறி வி ப கைள product ல தி தியைடய ெச தேல ஆ .
 House of Quality ஆன QFD த ப நிைல ஆ ேதைவகைள வா ைகயாள க இதி .
.க டறி த
 ச ைதகளி நிலவர ைத ஆரா த தகவ கைள ேசகாி ேதைவைய வா ைகயாள க ,
ெச திட திProduct design உ வாகி ற .
 ெபா ளி Specification, Quality, Target Value, Technical Difficulty ஆகியைவ அட கிய
ஆ வறி ைக ஆ .

HOQ பதி க :

 வா ைகயாள க க டறித
 வா ைகயாள க ேதைவகைள க டறித
 வா ைகயாள க ேதைவைய வாிைச ப த
 வா ைகயாள க ேதைவகைள நிைறேவ .க டறித வழி ைற.
 Engineering தகவ கைள ெதாட ப த .
 Bench marking design ஆன வா ைகயாள க ேதைவ ட ஒ பி த .
CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 41
 Technical Difficulties ஐ வாிைச ப த .
 ெபா ளி Specifications உ வா த .

CAD/CAM – Er. N.Manikandan, Lecturer/MECH , TKPC 42

You might also like